பிரபலமாவதற்காக உணவகம் ஒன்றில் இளைஞர் செய்யும் மோசமான செயல்கள்: ஒரு உவ்வே வீடியோ!

united states Rhode Island
By Balamanuvelan Oct 16, 2021 11:30 AM GMT
Report

இளைஞர் ஒருவர் தன் வீடியோக்கள் பிரபலமாவதற்காக அமெரிக்க உணவகம் ஒன்றில் செய்யும் மோசமான செயல்களை வீடியோவாக்கி வெளியிட்டுள்ளார்.

அதிகம் பேர் தன் வீடியோக்களை பார்வையிடவேண்டும் என்பதற்காக சர்ச்சை வீடியோக்களை உருவாக்கி வெளியிடுபவர் Jumanne Way.

Rhode Island என்ற இடத்தைச் சேர்ந்த இந்த இளைஞர், தனது வீடியோக்கள் அதிகம் பகிரப்படவேண்டும் என்பதற்காக ரிஸ்க் எடுக்கும் ஒரு நபர்.

ஆனால், அவர் சமீபத்தில் அமெரிக்க உணவகம் ஒன்றில் செய்த ஒரு மோசமான செயல் அவரது வேலைக்கே உலை வைத்துள்ளது. ஆனால், தன் வீடியோக்களால் தனக்கு வரும் பணத்தை ஒப்பிடும்போது தனக்கு ஏற்படும் இழப்புகள் பெரிதல்ல என்கிறார் Jumanne.

அந்த வீடியோவில், சாண்ட்விச் முதலான உணவுப்பொருட்களில் வைக்கப்பட உள்ள இறைச்சி, காய்கறிகள் முதலானவற்றை, கழிவறைக் கோப்பை ஒன்றின் மீதும், கழிவறையின் தரையிலும் பரப்பி வைத்துள்ளார் அவர்.


பின்னர் உணவுப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களை வரிசையாக அடுக்கிவைத்து அவற்றுக்குள் கால்கள் படும்படியாக உணவை மிதித்து நடந்துவிட்டு, அந்த உணவுப்பொருட்களை மீண்டும் எடுத்த இடத்திலேயே திரும்பவும் அடுக்கிவைக்கிறார்.

அத்துடன், உணவுப்பொருட்களையும், பன் முதலானவற்றையும் கீழே கொட்டிவிட்டு மறுபடியும் அவை இருந்த இடத்தில் வைப்பதும், ஜூஸ் போத்தல்களைத் திறந்து எச்சில்படுத்திவிட்டு மூடி மறுபடியும் பிரிட்ஜுக்குள் வைப்பது போன்ற அருவருப்பான செயல்களைச் செய்து அவற்றை வீடியோவாக பதிவி செய்கிறார் Jumanne.

பிரபலமாவதற்காக உணவகம் ஒன்றில் இளைஞர் செய்யும் மோசமான செயல்கள்: ஒரு உவ்வே வீடியோ! | Young People Do In A Restaurant To Become Famous

அந்த உணவுப்பொருட்கள் மீண்டும் மக்கள் சாப்பிடும் உணவாக மாறலாம் என்பதை எண்ணும்போது ஏற்படும் அருவருப்பு உணர்வை தவிர்க்க இயலவில்லை.

இதனால் தான் தண்டிக்கப்பட்டாலும் பரவாயில்லை, தன் வீடியோக்கள் அதிகம் பகிரப்பட்டு தனக்கு பணம் வந்தால் போதும் என்கிறார் Jumanne.

இந்த வீடியோக்கள் வெளியானதைத் தொடர்ந்து, Jumanne உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுள்ளதாக அவர் வேலை செய்த உணவகம் தெரிவித்துள்ளது.  

பிரபலமாவதற்காக உணவகம் ஒன்றில் இளைஞர் செய்யும் மோசமான செயல்கள்: ஒரு உவ்வே வீடியோ! | Young People Do In A Restaurant To Become Famous

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US