அப்பா எப்போ வீட்டுக்கு வருவார்? விமானியான தந்தை இறந்ததை அறியாமல் காத்திருக்கும் 5 வயது மகள்... மனதை உருக்கும் வீடியோ

covid Corona virus Delhi
By Raju Jun 11, 2021 05:12 AM GMT
Report

இந்தியாவில் இளம் வயதில் விமானி கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அவர் குடும்பத்தார் படும் வேதனை மனதை உருக்கியுள்ளது.

டெல்லியை சேர்ந்தவர் ஹர்ஸ் திவாரி (36). இவர் ஏர் இந்தியாவில் விமானியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 30ஆம் திகதி திவாரி கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

திவாரியுடன் சேர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட சீனியர் விமானிகளான கேப்டன் அமிதீஷ் பிரசாத், கேப்டன் பிரசாத் கர்மகர், கேப்டன் சந்தீப் ராணா, கேப்டன் கில் ஆகியோரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த திவாரிக்கு தாஸ் என்ற மனைவியும், 5 வயதில் குழந்தையும் உள்ளது. தாஸ் கூறுகையில், திவாரி உயிரிழந்தது என் குழந்தைக்கு தெரியாது.


அப்பா மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்பி விடுவார் என காத்திருக்கிறாள்! திவாரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக என் மகளிடம் கூறியிருக்கிறேன்.

அதற்கு, அப்பா வீட்டுக்கு வருவதற்கு ஏன் இவ்வளவு தாமதம் ஆகிறது, எப்போ தான் வருவார் என கேட்டு கொண்டிருக்கிறார். கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் தான் என் கணவர் இறந்திருக்கிறார் என கூறியுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US