10 வயதில் YouTube: ரூ.41 கோடிக்கு சொந்தக்காரர்... யார் இந்த அஜய் நாகர்?

Youtube Money
By Kirthiga Oct 24, 2023 04:41 AM GMT
Report

10 வயதில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய இந்த யூடியூபர், தனக்கென ஒரு முக்கிய இடத்தை செதுக்கி, சுமார் 40 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர் (subscribers) வைத்துள்ளார்.

இவர் தனது சிறிய வயதிலேயே சொந்தமாக உழைக்க ஆரம்பித்து, தற்போது பல கோடிக்கு அதிபதியாக இருந்து வருகிறார். இவர் பற்றிய ஒரு சில சுவாரஸ்ய விடயங்களை பார்க்கலாம்.  

யார் இந்த அஜய் நாகர்?

தற்போதைய காலக்கட்டத்தில் இருக்கும் சமூகத்தினர் இணையத்தில் வைரலாகி தங்களது திறமையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று நினைத்த பல விடயங்களை செய்து வருகின்றனர். 

இதற்கு எல்லாம் உறுதுணையாக இருப்பது இந்த யூடியூப் என்று தான் கூறலாம். இதில் பலரும் தங்களுக்கென்று ஒரு கணக்கை ஆரம்பித்து அதில் பல வீடியோக்களை பதிவேற்றம் செய்து, கோடிக்கணக்கில் மக்களையும் பார்க்க வைத்துக்கொள்கின்றார்கள்.

10 வயதில் YouTube: ரூ.41 கோடிக்கு சொந்தக்காரர்... யார் இந்த அஜய் நாகர்? | Young Richest Youtuber Ajey Nagar

இதனால் சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்கள். யூடியூப் மூலமாக மட்டுமே பல கலைஞர்கள் வெளியுலகத்திற்கு தெரிய வந்துள்ளார்கள். அதில் ஒருவர் தான் இந்த அஜய் நாகர்.

இவர் தனக்கென்று ஒரு யூடியூப் செனல் வைத்து பல வீடியோக்களை பதிவேற்றம் செய்து மக்களை கவர்ந்துக்கொண்டுள்ளார்.  

கேமிங் மற்றும் யூடியூப்பை ரசிக்கும் அனைவருக்கும் அஜய் நகரை பற்றி தெரிந்திருக்க வாய்ப்புண்டு. அவரது நகைச்சுவையான திரைக்கதைகள் மற்றும் டிஸ் திரைப்படங்கள் சமூக உலகில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க உதவியது.

1999 ஆம் ஆண்டு ஜூன் 12 திகதி ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் பிறந்தார். இவர் 2016 ஆம் ஆண்டில் யூடியூப் வாழ்க்கையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

YouTube வாழ்க்கை

அவரது முக்கிய யூடியூப் சேனல் 2014 முதல் செயலில் இருந்து வருகிறது. நாகர் 2014 இல் AddictedA1 என்ற யூடியூப் சேனலைத் தொடங்கினார், அங்கு அவர் வீடியோ கேம் மற்றும் எதிர்வினை வீடியோக்களை வெளியிட்டார்.

2019-ம் ஆண்டு யூடியூப் பிரபலமான PewDiePie வெறுப்பேற்றும் வகையில் “Bye PewDiePie” என்ற பாடலை வெளியிட்டார்.  

10 வயதில் YouTube: ரூ.41 கோடிக்கு சொந்தக்காரர்... யார் இந்த அஜய் நாகர்? | Young Richest Youtuber Ajey Nagar

இதையடுத்து தனது சகோதரர் வில்லி ஃப்ரென்சியோடு சேர்ந்து உருவாக்கிய “Trigger” என்ற பாடலையும் வெளியிட்டார்.

இதையும் தவிர “Zindagi,” “Warrior,” “Yalgaar,” போன்ற பாடல்களையும் அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியிட்டார். 

பின் மே 2021 இல் 30 மில்லியன் சப்ஸ்கிரைபர்களையும் (subscribers), ஆகஸ்ட் 2023 இல் 40 மில்லியன் சப்ஸ்கிரைபர்களையும் பெற்றார். இதன் மூலம் பல கோடிக்கு அதிபதியாகினார்.

சொத்து மதிப்பு

இவரின் இன்றைய சொத்து மதிப்பானது சுமார் ரூ.41 கோடி ஆகும். இதில் பெரும்பாலான தொகை யூடியூப் மற்றும் பிராண்ட் ஸ்பான்ஸர்ஷிப் மூலம் கிடைத்தவை.  

சமீபத்தில் ஒரு நேரலை வந்ததன் மூலம் கிடைத்த 12.5 லட்சத்தையும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கினார்.

2020 ஆம் ஆண்டு ஃபோர்பஸ் பத்திரிக்கையின் 30 வயதிற்கும் குறைவான ஆசிய பணக்காரர்களின் பட்டியலிலும் இடம்பிடித்துள்ள அஜய், ஒரு மாதத்திற்கு ரூ.25 லட்சம் சம்பாதிக்கிறார். 

மேலும் யூடியூப் மூலம் ஓர் ஆண்டிற்கு மாத்திரம் ரூ.4 கோடி வரை வருமானம் கிடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US