லண்டன் அடுக்குமாடியில் ஏற்பட்ட தீவிபத்து! இளம்பெண் உயிரிழப்பு

London Death
By Raju Jan 03, 2023 12:23 PM GMT
Report

லண்டன் அடுக்குமாடி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இளம்பெண் உயிரிழந்துள்ளார்.

அடுக்குமாடி வீட்டில் தீவிபத்து

புத்தாண்டு தினத்தில் தெற்கு லண்டனின் ஓல்ட் கெண்ட் சாலைக்கு வருமாறு அவசரகால சேவை பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆறு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் சுமார் 40 தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீயை அணைத்தனர்.

மேலும் அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர் மற்றும் சாலை மூடப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைகள் தொடரும் நிலையில் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை.

லண்டன் அடுக்குமாடியில் ஏற்பட்ட தீவிபத்து! இளம்பெண் உயிரிழப்பு | Young Woman Dies In South London Flat

GOOGLE MAPS

சம்பவ இடத்திலேயே இறந்த பெண்

இந்த தீ விபத்தில் துரதிர்ஷ்டவசமாக, இருபதுகளில் இருப்பதாக நம்பப்படும் ஒரு பெண், சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தீயினால் இரண்டாவது மாடியின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாக லண்டன் தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது

மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US