விரல் நகங்களை அழகாக்கும் Nail Sticker., கோடிகளில் சம்பாதிக்கும் இளம் பெண்!

Australia Money Businessman Beauty
By Ragavan Sep 02, 2023 02:41 PM GMT
Report

பல ஆலோசனைகள், கலந்தாய்வுக்குப் பிறகு நல்ல கோர்ஸ் எடுத்து சேர்ந்து, படித்து முடிப்போம். ஆனால் அதற்கேற்ற நல்ல வேலை கிடைக்காவிட்டால் அது எவ்வளவு கொடுமையாக இருக்கும் என்று நம்மில் பெரும்பாலானோருக்கு நன்றாக தெரியும்? எதிர்காலத்தைப் பற்றிய பயம் எழும்.,

இங்கு ஒரு இளம் பெண்ணும் அதே நிலையை எதிர்கொண்டார். ஆனால் அவள் பயப்படவில்லை. அவள் மூளையைக் கூர்மையாக்கினாள். ஒரு நல்ல யோசனை கிடைத்தது. உடனடியாக நடைமுறைப்படுத்தினாள். தற்போது கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னைச் சேர்ந்த செரீன் லிம் (Serene Lim) என்ற இளம் பெண், ஊட்டச்சத்து அறிவியலில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். சில நாட்களில் வேலை சந்தையில் அடியெடுத்து வைக்கும் வேளையில், அந்தத் துறையில் பொருத்தமான வாய்ப்புகள் இல்லை என்பதை அறிந்து மனமுடைந்து போனார்.

Serene Lim, Business Idea, Nail Stickers, Gellae nails, Gellae Nail Stickers, Australia Business, DIY Nail Stickers, Tik-Tok Fame, Jelle Nails, jelly Nails, Income in Crores, Simple Idea BusinessSerene Lim

பல வருட படிப்பு வீணாகிவிட்டதாக வேதனைப்பட்டார்? அனால், அந்த நிலையில், ஏதேனும் மேனேஜ்மென்ட் கோர்ஸ் செய்து தொழில் செய்ய வேண்டும் என ஒரு முடிவெடுத்தார். அவரது தேடல் தொடங்கியது.

இந்த செயல்பாட்டில், அவர் நெய்ல் ஸ்டிக்கர்களை (அழகுக்காக நகத்தின் மீது ஒட்டப்படும் ஸ்டிக்கர்) கண்டுபிடித்தார். அவர் அதனை மிகவும் விரும்பினாள். இந்த தயாரிப்பு இன்னும் அவுஸ்திரேலிய சந்தையில் நுழையவில்லை என்பதை அறிந்த அவர், அந்நாட்டில் அந்த தயாரிப்பை தானே அறிமுகப்படுத்த விரும்பினார்.

மூன்று மாதங்கள் ஆய்வு செய்தார். அவர் தனது வணிக யோசனையை தனது குடும்ப உறுப்பினர்களிடம் கூறினார். ஒரு கட்டத்தில் லாபம் கிடைக்காது என்று மனம் தளர்ந்தார். எனினும், செரீன் பின்வாங்கவில்லை.

தேநீர் விற்பனையில் கோடிகளில் சம்பாதிக்கும் இந்தியர்!

Serene Lim, Business Idea, Nail Stickers, Gellae nails, Gellae Nail Stickers, Australia Business, DIY Nail Stickers, Tik-Tok Fame, Jelle Nails, jelly Nails, Income in Crores, Simple Idea BusinessSerene Lim

இந்த தயாரிப்பை நவம்பர் 2022-ல் 'ஜெல்லே' (Gellae) என்ற பெயரில் அறிமுகப்படுத்தினார்.

தற்போது, 28 வயது இளம்பெண் செரீன் லிம் கண்ணை உறுத்தும் வகையில் பணம் சம்பாதித்து உலகையே ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

இப்போது அவர் Cup 49 மற்றும் Gellae Nails என்ற இரண்டு பிசினஸை நடத்தி வருகிறார். அவர் தனது YouTube மற்றும் Tik Tok சேனல்களில் தனது வணிகத்தை விளம்பரப்படுத்துகிறார். அவரது YouTube சேனல் 1.2 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. Tik Tok சேனலுக்கு 2 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

Serene Lim, Business Idea, Nail Stickers, Gellae nails, Gellae Nail Stickers, Australia Business, DIY Nail Stickers, Tik-Tok Fame, Jelle Nails, jelly Nails, Income in Crores, Simple Idea BusinessSerene Lim

அன்பாக்சிங் வீடியோக்கள், தயாரிப்பு மதிப்புரைகள் (Product Reviews), பயிற்சிகள் மற்றும் பிற பிராண்டுகளுடன் ஒத்துழைப்பது உள்ளிட்ட பல்வேறு உள்ளடக்கங்களை அவர் உருவாக்குகிறார்.

செரீனின் வணிகங்கள் மாதத்திற்கு சராசரியாக $213,000 வருமானம் ஈட்டுகின்றன, இது இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ. 6 கோடியே 85 லட்சம் ஆகும். விளம்பரம், ஸ்பான்சர்ஷிப்கள் மற்றும் அஃபிலியேட் மார்க்கெட்டிங் உள்ளிட்ட பல்வேறு வகையில் அவர் பணம் சம்பாதிக்கிறார்.

ஆக்கப்பூர்வமான உள்ளடக்கத்தை உருவாக்கி, தனது தொழிலை மக்களிடம் கொண்டு செல்ல முடிந்தது. இந்த இளம்பெண் நடத்தும் ஜெல்லே நெயில்ஸ் நிறுவனம், நெயில் ஸ்டிக்கர்களை விற்பனை செய்கிறது.கோடிகளில் சம்பாதிப்பது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள்ளார். 

Serene Lim, Business Idea, Nail Stickers, Gellae nails, Gellae Nail Stickers, Australia Business, DIY Nail Stickers, Tik-Tok Fame, Jelle Nails, jelly Nails, Income in Crores, Simple Idea BusinessSerene Lim

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Serene Lim, Business Idea, Nail Stickers, Gellae nails, Gellae Nail Stickers, Australia Business, DIY Nail Stickers, Tik-Tok Fame, Jelle Nails, jelly Nails, Income in Crores, Simple Idea Business

5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு அளுத் மாவத்தை, Brampton, Canada

23 Apr, 2020
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, காங்கேசன்துறை, கொழும்பு, Markham, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

18 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டி, La Plaine-Saint-Denis, France

20 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, சிவபுரம், வவுனிக்குளம், பாண்டியன்குளம், அனலைதீவு, Neuss, Germany, Oslo, Norway, சென்னை, India

22 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lincolnshire, United Kingdom

22 Apr, 2015
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பரிஸ், France

22 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பிரான்ஸ், France, Aulnay-sous-Bois, France

23 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சுவிஸ், Switzerland

15 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், பிரான்ஸ், France

22 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கந்தர்மடம்

12 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, மலேசியா, Malaysia, ஜேர்மனி, Germany

22 Apr, 2021
நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

02 Apr, 2005
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, தெல்லிப்பழை, Rochester, United States

21 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கந்தர்மடம், கொழும்பு

20 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

பண்ணாகம், நியூ யோர்க், United States

18 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US