உடலில் ஆடையே இல்லாமல் வீதியில் நடந்த பெண்: அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் இளம்பெண்ணொருவர் வீதியில் ஆடையே இல்லாமல் நடந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எச்.எஸ்.ஆர் லேஅவுட் என்பது பரபரப்பான பகுதியாகும்.
இங்கு இளம்பெண்ணொருவர், பகல் வேளையிலேயே உடலில் ஆடையில்லாமல் பொதுமக்கள் முன்னிலையில் நடந்து சென்றார்.
குறித்த பெண் நடைப்பயிற்சி செல்வதுபோல் சிறிது தூரம் மெல்ல நடந்து, பின்னர் அதே வழியிலேயே திரும்பி வருகிறார்.
ஏதேனும் பந்தயம் கட்டினாரா
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் கண்களை மூடிக்கொண்டனர். ஆனால் அவர் அதைப்பற்றி கவலைகொள்ளாமல் பதற்றமின்றி இருந்துள்ளார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, அப்பெண் படத்தில் வருவதுபோல் ஏதேனும் பந்தயம் கட்டினாரா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |