சினிமா மோகத்தில் இருந்த 24 வயது இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி! படுக்கைறையில் எழுதி வைத்திருந்த கடிதம்

Police Cinema TamilNadu
By Kaviarasan Jul 21, 2021 01:13 AM GMT
Report

தமிழகத்தில் இளம் பெண் ஒருவரை சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி, அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததால், அப்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பகுதியை சேர்ந்தவர் இந்து. 24 வயது மதிக்கத்தக்க இவர், சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து பெரிய நடிகையாக வர வேண்டும் என்ற ஆசை இருந்ததால், தனது நண்பர்கள் மூலம் சென்னைக்கு சென்றுள்ளார். அதன் பின், சாலிகிராமம் தசரதபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கி, சினிமா வாய்ப்பு தேடி வந்துள்ளார்.

அப்போது அடையாறு பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவரின் நட்பு கிடைக்க, இவர் தனக்கு தெரிந்த இயக்குனர்கள் இருப்பதால், அவர்களிடம் கூறி, உடன்க்கு நடிக்க வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார்.

இதை நம்பிய அப்பெண், அவருடன் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளார். அப்போது ஒரு கட்டத்தில், இயக்குனர் ஒருவரிடம், உன்னுடைய புகைப்படங்களை காண்பிக்க வேண்டும்.

இதனால் பல வகைகளில் உன்னை புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கூறி, இந்துவை அழைத்து சென்று, தனி அறையில் பல கோணங்களில் புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது, கட்டாயப்படுத்தி இந்துவுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

அதன் பின், இரவு நேரங்களில் இந்துவை அழைத்து சென்று, சினிமா இயக்குநர்களிடம் அறிமுகம் செய்வதாக கூறி, தனது நண்பர்களையே இயக்குநர்கள் என்று கூறி இந்துவை அறிமுகம் செய்து, அவர்களுடன் பாலியல் உறவுகொள்ள வைத்ததாக வற்புறுத்தியுள்ளார்.

ஆனால், கடைசி வரை இந்துவுக்கு சினிமாவில் வாய்ப்பே வாங்கிதரவில்லை. இதுகுறித்து இந்து, கணேஷிடம் கேட்டபோது, அவர் முறையாக பதிலளிக்காமல், தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததால், தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்து இது குறித்து, நேற்று சென்னை அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பொலிசார் அது குறித்து விசாரணை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளனர்.

அவர் புகார் அளிப்பதற்கு முன்பு, அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டே சென்று புகார் அளித்துள்ளார். அதன் பின் வீட்டிற்கு வந்த போது, குடியிருப்பு வளாகத்திலே மயங்கி விழ, அங்கிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இது குறித்த தகவ உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்த வந்த பொலிசார் அவரின் வீட்டை சோதனையிட்டுள்ளனர். அப்போது அவரின் படுக்கையறையில் கடிதம் ஒன்று இருந்துள்ளது.

அதில், சினிமா ஆசையில் எனது வாழ்க்கையை சீரழித்த கணேஷ் தான் என் சாவுக்கு முழு காரணம். எனக்கும் எனது குடும்பத்திற்கும் எது நேர்ந்தாலும் அதற்கு அவர்தான் காரணம் என்று குறிப்பிட்டு, தற்கொலைக்கு முயற்சித்திருப்பது தெரியவந்தது. இந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US