குவைத்தில் உள்ள தாய்க்கு அனுப்பிய குறுஞ்செய்தி: இளம் பெண் யூடியூபர் எடுத்த விபரீத முடிவு

Hyderabad Crime Death
By Thiru Feb 26, 2026 07:10 AM GMT
Report

ஹைதராபாத்தில் இளம்பெண் யூடியூபர் தன் உயிரை தானே மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம் பெண் யூடியூபர் உயிரிழப்பு

21 வயது கல்லூரி மாணவியும், யூடியூபருமான போனு கோமளி(bonu komali), அவர் ஹைதராபாத்தில் வசித்து வந்த வாடகை வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தை சேர்ந்த கோமளி, ஹைதராபாத்தில் தங்கி தன்னுடைய தனியார் கல்லூரி ஒன்றில் BSc பயின்று வந்தார். அத்துடன் யூடியூப் வாழ்க்கை முறை சார்ந்த வீடியோக்களையும் பதிவிட்டு வந்துள்ளார்.

குவைத்தில் உள்ள தாய்க்கு அனுப்பிய குறுஞ்செய்தி: இளம் பெண் யூடியூபர் எடுத்த விபரீத முடிவு | Young Youtuber Tragic Death In Hyderabad

தாய்க்கு அனுப்பிய குறுஞ்செய்தி

கடந்த 11 மாத காலமாக தனியாக வசித்து வரும் போனு கோமளி கடந்த திங்கட்கிழமை அதிகாலை குவைத்தில் பணிபுரிந்து வரும் அவரது தாய் சத்ய வரலட்சுமிக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் “I Love you Mummy, தம்பியை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்” என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். மேலும் அவரது மொபைலும் இதன் பிறகு அணைக்கப்பட்டுள்ளது.

இதனால் சந்தேகமடைந்த தாய், ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய நண்பருக்கு தகவல் தெரிவித்து உடனடியாக போய் பார்க்குமாறு தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை 3 மணியளவில் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் மற்றும் நண்பர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது போனு கோமளி சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

சாம்சங் Galaxy S26 சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்: அசத்தும் அம்சங்கள், விலை விவரங்கள் இதோ

சாம்சங் Galaxy S26 சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்: அசத்தும் அம்சங்கள், விலை விவரங்கள் இதோ

உயிரிழப்புக்கான காரணம்

போனு கோமளி உயிரிழப்புக்கு அவரது நீண்ட கால காதலில் ஏற்பட்ட முறிவு மற்றும் அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் தான் காரணம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பே ஒரு முறை உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றதாகவும் தெரிவித்துள்ள பொலிஸார், இந்த சம்பவம் குறித்து தற்போது சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNELல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US