பல ஆயிரம் கோடிகளுக்கு சொத்து... தங்குவது இரட்டை படுக்கையறை வீட்டில்: டாடாவின் அறியப்படாத சகோதரர்

Money Ratan Tata
By Arbin Sep 23, 2024 10:00 AM GMT
Report

ரத்தன் டாடாவின் சகோதரர் ஜிம்மி டாடா மிக எளிமையாக மும்பை மாநகரில் இரட்டை படுக்கையறை வீட்டில் வசித்து வருது தற்போது திடீரென்று கவனத்தை ஈர்த்துள்ளது.

மிக எளிமையான வாழ்க்கை

பெரும் கோடீஸ்வரர் பட்டியலில் எப்போதும் இடம் பெறாதவர் ரத்தன் டாடா. டாடா குழுமத்தில் இருந்து கிடைக்கும் வருவாயில் பெரும்பகுதி நன்கொடையாக அளிக்கப்படுவதால், தனி நபர் சொத்தும் குறைவு.

பல ஆயிரம் கோடிகளுக்கு சொத்து... தங்குவது இரட்டை படுக்கையறை வீட்டில்: டாடாவின் அறியப்படாத சகோதரர் | Younger Brother Of Ratan Tata No Mobile

ரத்தன் டாடா போலவே, அவரது சகோதரர் ஜிம்மி டாடாவும் மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். மும்பை மாநகரில் இரட்டை படுக்கையறை கொண்ட குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் ஜிம்மி டாடா ஒரு மொபைல் போன் கூட சொந்தமாக வைத்துக்கொள்வதில்லையாம்.

ரத்தன் டாடா மற்றும் ஜிம்மி டாடா உட்பட அவர்களின் குடும்பத்தினரின் சொத்துமதிப்பு ரூ 23,874 கோடி என்றே கூறப்படுகிறது. டாடா குழுமத்தில் மட்டுமின்றி, டாடா குழுமத்தின் இதர நிறுவனங்களிலும் ஜிம்மி டாடாவுக்கு பங்கு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொத்து மதிப்பு ரூ 3,800 கோடி

ஜிம்மி டாடா சர் ரத்தன் டாடா அறக்கட்டளையின் அறங்காவலராக இருக்கிறார். இது அவரது தந்தை நேவல் டாடா 1989 ல் இறந்த பிறகு அவர் மரபுரிமையாக கிடைத்தது. இந்த அறக்கட்டளையில் பல கோடி சொத்துகள் உள்ளன.

பல ஆயிரம் கோடிகளுக்கு சொத்து... தங்குவது இரட்டை படுக்கையறை வீட்டில்: டாடாவின் அறியப்படாத சகோதரர் | Younger Brother Of Ratan Tata No Mobile

மேலும், ரத்தன் டாடாவின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ 3,800 கோடி என்றே கூறப்படுகிறது. சமீபத்தில் ரத்தன் டாடா தனது சகோதரர் குறித்த ஒரு பழைய புகைப்படத்தை சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதன் பின்னரே, ஜிம்மி டாடா தொடர்பில் பலரும் தங்கள் நினைவுகளை பகிரத் தொடங்கினர். அதில் ஜிம்மி டாடா தொடர்பில் ஹர்ஷ் கோயங்கா தனது நினைவை பகிர்ந்துள்ளார். தொழில்துறையில் சிறந்து விளங்கியுள்ள ஜிம்மி டாடா திறமையான ஸ்குவாஷ் விளையாட்டு வீரர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US