வெளிநாட்டு வேலைக்காக வைத்திருந்த பணத்தில் ஒன்லைன் ரம்மி! கடிதம் எழுதிவைத்துவிட்டு இளைஞர் தற்கொலை..தொடரும் பலி

Tamil nadu
By Sivaraj Aug 03, 2022 10:15 AM GMT
Report

தமிழக மாவட்டம் நாமக்கல்லில் ஒன்லைன் ரம்மி விளையாட்டில், 5 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த பட்டணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். ஒன்லைன் ரம்மி விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட இவர், வெளிநாடு செல்ல வைத்திருந்த பணத்தை வைத்து விளையாடியுள்ளார்.

அதில் பணத்தை இழந்த சுரேஷ், இழந்ததை மீட்க வேண்டும் என்று எண்ணி நண்பர்களிடம் கடன் பெற்றுள்ளார். அதனை வைத்து தொடர்ந்து விளையாடிய அவர் மேலும் நஷ்டமடைந்ததால் விரக்தி அடைந்துள்ளார். 5 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்த சுரேஷ் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.

வெளிநாட்டு வேலைக்காக வைத்திருந்த பணத்தில் ஒன்லைன் ரம்மி! கடிதம் எழுதிவைத்துவிட்டு இளைஞர் தற்கொலை..தொடரும் பலி | Youngster Suicide After Loss Rummy Game Namakkal

கடிதம் ஒன்றை எழுதிய சுரேஷ் அதில், வெளிநாடு செல்ல வைத்திருந்த பணம் மற்றும் உறவினர்களிடம், நண்பர்களிடம் பணம் வாங்கி முழுமையாக ரம்மியில் இழந்து விட்டேன்.

மேலும், ஒன்லைன் ரம்மியில் இருந்து மீள முடியவில்லை, Bye Bye Miss U ரம்மி என குறிப்பிட்டுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஒன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபட்டு பணத்தை இழப்பதால் பலர் தற்கொலை செய்துகொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  

வெளிநாட்டு வேலைக்காக வைத்திருந்த பணத்தில் ஒன்லைன் ரம்மி! கடிதம் எழுதிவைத்துவிட்டு இளைஞர் தற்கொலை..தொடரும் பலி | Youngster Suicide After Loss Rummy Game Namakkal

updatenews360

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US