இளம்பெண்ணை 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்து பல இடங்களில் வீசப்பட்ட கொடூரம்! இந்தியாவில் பகீர்

Death
By Raju Nov 14, 2022 10:10 AM GMT
Report

இந்தியாவில் இளம்பெண் சடலத்தை ஆண் நண்பர் 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட இளைஞர்

டெல்லியில் கடந்த சனிக்கிழமை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவருடன் இணைந்து வாழும் உறவில் இருந்த பெண் மாயமானது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டிருந்தார். இளம்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடம் பொலிசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் பல வெளியாகியுள்ளன.

அதன்படி 26 வயதான ஷ்ரத்தா மும்பையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் கால் சென்டரில் வேலை பார்த்துவந்தார். அவருக்கும் அஃப்தாப் அமீன் பூனாவாலா என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில் ஷ்ரத்தா, அஃப்தாப் உறவை இருவீட்டாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி டெல்லி சென்றனர்.

இளம்பெண்ணை 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்து பல இடங்களில் வீசப்பட்ட கொடூரம்! இந்தியாவில் பகீர் | Youngwomen Killed Chopped In To Pieces Body

enavabharat

35 துண்டுகளாக வெட்டப்பட்ட சடலம்

டெல்லியில் மெஹ்ராலி நகரில் வாடகைக்கு வீடெடுத்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இருவருக்கும் இடையே சச்சரவு ஏற்பட்டுள்ளது. கடந்த மே 18ஆம் திகதி இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.

அப்போது ஷ்ரத்தாவின் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார் அஃப்தாப். பின்னர் அவரது சடலத்தை 35 துண்டுகளாக வெட்டியுள்ளார். அதனை வைக்க ஒரு ஃப்ரிட்ஜ் வாங்கியுள்ளார். சடலத்தை வெட்டி ஃப்ரிட்ஜுக்குள் பதுக்கி வைத்தவர். அடுத்த 18 நாட்களில் அதனை வெவ்வேறு இடங்களில் வீசி எறிந்துள்ளார். இதற்காக அன்றாடம் அதிகாலை 2 மணியளவில் அவர் வெளியே சென்று பல்வேறு இடங்களில் சடலத்தின் பாகங்களை வீசியுள்ளார்.

இளம்பெண்ணை 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்து பல இடங்களில் வீசப்பட்ட கொடூரம்! இந்தியாவில் பகீர் | Youngwomen Killed Chopped In To Pieces Body

indiatoday

உடல் பாகங்களை தேடும் காவல்துறை

நவம்பர் 8-ஆம் திகதி ஷ்ரத்தாவின் தந்தை டெல்லியில் மகள் வாழ்ந்து வந்த வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீடு பூட்டியிருந்ததால் அவர் மகளைக் காணவில்லை என்று எங்களிடம் புகார் அளித்தார்.

அதன் பேரில் சனிக்கிழமை அஃப்தாபை பொலிசார் கைது செய்து கொல்லப்பட்ட பெண்ணின் உடல் பாகங்களை தேடி வருகின்றனர். சம்பவம் நடந்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு நவம்பர் 14 திங்கட்கிழமை அஃப்தாப் கைது செய்யப்பட்டதன் மூலம் இந்த குற்றம் தொடர்பிலான முழு தகவல் வெளியில் தெரியவந்துள்ளது.

இளம்பெண்ணை 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்து பல இடங்களில் வீசப்பட்ட கொடூரம்! இந்தியாவில் பகீர் | Youngwomen Killed Chopped In To Pieces Body

etvbharat

13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US