உங்க உதடு ரொம்ப கருப்பா இருக்கா? அப்போ இனி இதை தடவுங்க

Strawberry Skin Care Milk
By Kirthiga May 14, 2023 10:59 PM GMT
Report

நாம் அனைவரும் இளஞ்சிவப்பு நிற உதடுகளை தான் விரும்புகிறோம். ஆனால் பெரும்பாலும் கருமையான உதடுகளை மறைக்க உதட்டுச்சாயத்தை பூசி மூடிவிடுகின்றோம்.

இந்த பதிவின் மூலம் உங்களது உதடு கருமையாவது ஏன் மற்றும் அதற்கான தீர்வு பற்றி தெரிந்துக்கொள்வோம்.  

உதடு கருமைக்கு காரணம் என்ன?

கருமையான உதடுகளுக்கு மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்று புகைபிடித்தல். அதிக அளவு காபி குடிப்பதால் உதடுகளின் ஹைப்பர் பிக்மென்டேஷன் ஏற்படலாம் ஆகவே உதடு கருமையடையும்.  

மலேரியா எதிர்ப்பு மாத்திரைகள் எடுத்துக்கொள்வதாலும் உதடு கருமையடையும்.

உங்க உதடு ரொம்ப கருப்பா இருக்கா? அப்போ இனி இதை தடவுங்க | Your Lips Too Dark Then Apply This Now

எவ்வாறு உதட்டை சரிசெய்யலாம்?

  • அதிக SPF கொண்ட லிப் பாம் பயன்படுத்தினால், கருமையான உதடுகளை நீங்கும். உதடுகள் வறண்டு போவதை உணரும் தருணத்தில் லிப் பாம் பயன்படுத்தவும். இது ஒரு நாளைக்கு பல முறை பயன்படுத்தலாம். 

  •  வீட்டில் அல்லது வெளியில் இருக்கும் பொழுது சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது நல்லது.

  • தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயைக் கொண்டு உதடுகளை மெதுவாக மசாஜ் செய்வது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, உதட்டில் உள்ள கருமையை நீக்கும். 

  • கிளிசரின் உதடுகளின் மென்மையான தோலை ஈரப்பதமாக்கி, மிருதுவாக வைத்திருக்கும்.

  • பால் மற்றும் மஞ்சள் தூள் பேஸ்ட் செய்து, உதடுகளில் தடவவும். ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை விட்டு, பின்னர் கழுவினால், மிருதுவான உதடு கிடைக்கும்.  

  • ஒரு சில ஸ்ட்ராபெர்ரிகளை இரண்டு தேக்கரண்டி பேக்கிங் சோடாவுடன் கலந்து, தூங்கும் முன் ஒரு உதடுகளில் தடவினால் கருமை தள்ளியோடும்.

  • உங்களிடம் கருமையான உதடுகள் இருந்தால், அவற்றை நீக்குவதற்கு மேலே குறிப்பிட்டுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செயன்முறைகளை நீங்கள் பின்பற்றலாம்.  

உங்க உதடு ரொம்ப கருப்பா இருக்கா? அப்போ இனி இதை தடவுங்க | Your Lips Too Dark Then Apply This Now

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Manapparai, British Indian Ocean Terr.

29 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

08 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US