இருசக்கர வாகனம் உரசியதால் இளைஞர் அடித்துக்கொலை! அதிர வைத்த சம்பவம்

Maharashtra Crime Death
By Sivaraj Jul 12, 2023 06:57 AM GMT
Report

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் இளைஞர் ஒருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இருசக்கர வாகனம் உரசல்

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டம் Nalasoparaவில் ரோஹித் யாதவ் என்ற 21 வயது இளைஞர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

தனது நண்பருடன் சென்று கொண்டிருந்த ரோகித், அவ்வழியாக வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது உரசியதாக கூறப்படுகிறது. இதில் அந்த வாகனத்தின் பக்கவாட்டு கண்ணாடி உடைந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த வாகனத்தில் பயணித்த மூவர் ரோகித்தை விரட்டி பிடித்து கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். நண்பரை காப்பாற்ற முயன்ற விவேக் சௌத்ரியும் தாக்குதலுக்கு ஆளானார்.

இருசக்கர வாகனம் உரசியதால் இளைஞர் அடித்துக்கொலை! அதிர வைத்த சம்பவம் | Youth Beaten And Death By 3 Men Maharashtra Getty Images/iStockphoto

பரிதாப பலி

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோகித் யாதவ் சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். மன்னிப்பு கோரிய போதும் அதனை ஏற்காமல் அந்த கும்பல் அடித்ததாகவும், ரோகித்தின் தலை, முகம், நெஞ்சு மற்றும் அந்தரங்க பகுதி என அவர்கள் கடுமையாக தாக்கியதாகவும் விவேக் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.

வாகனம் உரசி கண்ணாடி உடைந்த காரணத்தினால் தாக்குதலுக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

இருசக்கர வாகனம் உரசியதால் இளைஞர் அடித்துக்கொலை! அதிர வைத்த சம்பவம் | Youth Beaten And Death By 3 Men Maharashtra Representative image

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US