நண்பனின் தலையை துண்டித்து புகைப்படமாக காதலிக்கு அனுப்பிய 21 வயது இளைஞர்! அதிர வைத்த சம்பவம்

Telangana Crime Death
By Sivaraj Feb 26, 2023 07:07 AM GMT
Report

இந்திய மாநிலம் தெலங்கானாவில் காதலிக்கு தொல்லை கொடுத்த தனது நண்பனின் தலையை துண்டித்து கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

முக்கோண காதல்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் ஹரி ஹர கிருஷ்ணா(21). இவரும் நவீன் (22) என்ற இவரது நண்பரும் தங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை காதலித்தனர்.

இருவரில் நவீனின் காதலை அந்த மாணவி ஏற்றுள்ளார். ஆனால் இரண்டு ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அப்போது ஹரி ஹர கிருஷ்ணா தனது காதலை வெளிப்படுத்த குறித்த மாணவியும் அதற்கு சம்மதம் தெரிவிக்கவே, இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

தொல்லை கொடுத்த நண்பன்

இந்த நிலையில் காதலியை மறக்க முடியாத நவீன் அடிக்கடி அவருக்கு போன் செய்வது, குறுஞ்செய்திகள் அனுப்புவது என தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனால் வேதனையடைந்த மாணவி காதலன் ஹரி ஹர கிருஷ்ணாவிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

நண்பனின் தலையை துண்டித்து புகைப்படமாக காதலிக்கு அனுப்பிய 21 வயது இளைஞர்! அதிர வைத்த சம்பவம் | Youth Kill His Friend Brutely For Lover Telangana

இது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. பின்னர் நவீனை கொலை செய்ய முடிவு எடுத்த கிருஷ்ணா, அதற்காக மூன்று மாதங்கள் திட்டமிட்டுள்ளார்.

கொடூர கொலை

அதன்படி கடந்த 17ஆம் திகதி நவீனை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற கிருஷ்ணா, அதன் பின்னர் கல்லாரி விடுதியில் விட்டுவிடுவதாக கூறி இருசக்கர வாகனத்தில் கூட்டிச் சென்றுள்ளார். ஆனால் வழியில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று அவருடன் மது அருந்தியுள்ளார்.

அச்சமயம் காதலி குறித்து பேச்சு எழ இருவருக்கும் வாக்குவாதம் உண்டானது. அப்போது கிருஷ்ணா மறைந்து வைத்திருந்த கத்தியை எடுத்து நவீனை கொடூரமாக தாக்கி கொலை செய்தார்.

பின்னர் அவரது தலையை துண்டித்த கிருஷ்ணா, இதயம் உட்பட உடலின் பாகங்களை வெட்டி எடுத்து, அவற்றை புகைப்படமாக எடுத்து காதலிக்கு அனுப்பியுள்ளார்.

நண்பனின் தலையை துண்டித்து புகைப்படமாக காதலிக்கு அனுப்பிய 21 வயது இளைஞர்! அதிர வைத்த சம்பவம் | Youth Kill His Friend Brutely For Lover Telangana

@ANI

பொலிஸில் சரண்

இந்த சம்பவம் நடந்து 9 நாட்கள் கழித்து ஹரி ஹர கிருஷ்ணா நேற்று காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரது வாக்குமூலத்தை கேட்டு பொலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.

அதன் பின்னர் நவீனின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காதலிக்கு தொல்லை கொடுத்த நண்பன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தையே அதிர வைத்துள்ளது.   

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US