தன்னை விட 6 வயது மூத்த பெண்ணை மணக்க முயன்ற இளைஞர்! ஆத்திரத்தால் வந்த வினை

Tamil nadu Tamil Nadu Police Marriage
By Raju Oct 06, 2022 06:42 AM GMT
Report

தன்னை விட ஆறு வயது மூத்த பெண்ணை மணக்க தயாரான இளைஞர்.

குடும்பத்தார் தடுத்ததால் ஆத்திரத்தில் மேற்கொண்ட செயல்.

தமிழகத்தில் தன்னை விட 6 வயது மூத்த பெண்ணை மணக்க நினைத்த இளைஞர் ஆத்திரத்தில் செய்த செயலால் தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

திருப்பூர் மாவட்டம் கொமரலிங்கத்தைச் சேர்ந்த மாரிமுத்து (19) என்பவர் தன்னை விட 6 வயது மூத்த பெண்ணை காதலித்து வந்தார். 10 நாட்களுக்கு முன், இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்ய முயன்றபோது, மாரிமுத்துவின் பெற்றோர் வயதை காரணம் காட்டி அவர்களை பிரித்தனர்.

அதன்பின்னர் மாரிமுத்துவை கொடைக்கானலுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 4ம் திகதி இரவு 8 மணிஅளவில் குடிபோதையில் பெற்றோர் வீட்டிற்கு வந்தார் மாரிமுத்து.

தன்னை விட 6 வயது மூத்த பெண்ணை மணக்க முயன்ற இளைஞர்! ஆத்திரத்தால் வந்த வினை | Youth Tried Marry Elder Age Women Attacked Parents

herzindagi

அப்போது மது பாட்டிலை உடைத்து தந்தை கந்தசாமி, தாயார் முத்துலட்சுமி (39) மற்றும் சகோதரர் சந்தோஷ் (16) ஆகியோரை தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த 3 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பொலிசார் மாரிமுத்துவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன்பின்னர் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். 

மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US