சிக்கன் ஆர்டர் செய்து சாப்பிட்ட இளைஞன் மரணம்! கடும் அதிர்ச்சியில் குடும்பத்தினர்

Food Chicken TamilNadu
By Kaviarasan Jan 24, 2022 10:47 AM GMT
Report

தமிழகத்தில் சிக்கனர் ஆர்டர் செய்து சாப்பிட்ட இளைஞர்களில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடி ரத்தினம் தெரு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். 22 வயது மதிக்கத்தக்க இவர், பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் படித்துவிட்டு கேமராமேனாக பணியாற்றி வந்துள்ளார்.

இவர் நேற்று மாலை பெரம்பூர் பிபி சாலையில் உள்ள தனது நண்பரான கிரிதரன் என்பவரது தனியார் மருந்தகத்திற்கு சென்று உள்ளார். அங்கிருந்த நான்கு நண்பர்களுடன் சேர்ந்து பிரபல ரெஸ்டாரண்ட் ஒன்றில் ஆன்லைன் மூலம் சிக்கன் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்.

அதன் பின் இரவு 10 மணிக்கு வீட்டிற்கு சென்ற அவருக்கு, இடது பக்கம் வலி ஏற்பட்டுள்ளது. அதன் பின் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பார்த்த போது, அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உடைந்து போயுள்ளனர். ரஞ்சித்தின் மரணத்திற்கு சிக்கன் தான் காரணம் என்று குறித்த ரெஸ்ட்டாரண்ட் மீது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.

சாப்பிட்ட மற்ற 3 பேரும் நல்ல நிலையில் உள்ளதால், பொலிசார் ரஞ்சித்தின் பிரேதபரிசோதனை முடிவுக்காக காத்துள்ளனர். அதன் முடிவு வந்த பின்னரே உண்மை தெரியவரும் என்று கூறியுள்ளனர்.

அங்கு 4 நண்பர்கள் சேர்ந்து பிரபல சிக்கன் ரெஸ்டாரண்டில் சிக்கன் ஆர்டர் செய்துள்ளனர். பின்பு கடையில் அமர்ந்து அனைவரும் சிக்கன் சாப்பிட்டுள்ளனர். அதன் பின்பு அனைவரும் வீட்டிற்கு சென்றுள்ளனர் . இதனை தொடர்ந்து ரஞ்சித்தும் இரவு 10 மணியளவில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவர் இடது பக்கம் முழுவதும் வலிக்கின்றது எனக் கூறியுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US