பிரித்தானிய மகாராணிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வரிசையில் நின்ற பெண்களிடம் அத்துமீறிய இளைஞர்

United Kingdom Queen Elizabeth II
By Balamanuvelan Sep 17, 2022 05:18 AM GMT
Report

மகாராணிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வரிசையில் நின்ற பெண்கள் மீது பாலியல் தாக்குதல்.

இளைஞர் கைது.

பிரித்தானிய மகாராணிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வரிசையில் நின்ற பெண்கள் இருவர் மீது பாலியல் ரீதியில் தாக்குதல் நடத்த முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராணிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் நிற்கும் வரிசை பல மைல் தூரத்திற்கு நீண்டுகொண்டே செல்கிறது.

எப்படியாவது தங்கள் அன்பிற்குரிய மகாராணியின் உடலை கடைசியாக ஒருமுறை பார்த்துவிடவேண்டும் என்று மணிக்கணக்காக, ஏன் நாள்கணக்கில் கூட காவல் கிடக்கிறார்கள் மக்கள்.

அப்படி அஞ்சலி செலுத்துவதற்காக வந்த இடத்தில் கூட ஒரு இளைஞர், பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நீண்ட நேரமாக வரிசையில் நின்ற ஒரு பெண் மீது, அவருக்கு பின்னால் நின்ற நபர் இடித்துக்கொண்டே நின்றிருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் திரும்பிப் பார்க்க, இடுப்புக்குக் கீழே சரியாக உடையணியாமல் நின்ற ஒரு இளைஞர் தன்னிடம் ஆபாசமாக நடக்க முயல்வதைக் கவனித்துள்ளார் அந்தப் பெண்.

அவர் தன் சகோதரியிடம் இரகசியமாக விடயத்தைத் தெரிவிக்க, அவர் பக்கத்தில் உள்ளவர்களிடம் அமைதியாக விடயத்தைக் கூற, அவர்கள் சற்று இடம் விட்டு விலகி, அந்த இளைஞருக்கும் அந்த பெண்ணுக்கும் இடையில் இடைவெளி இருக்கும் வகையில் தள்ளி நிற்க, அங்கிருந்து நகர்ந்த அந்த இளைஞர், வேறொரு பெண்ணின் பின்னால் போய் நின்றுகொண்டு அவரிடமும் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றுள்ளார்.

பிரித்தானிய மகாராணிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வரிசையில் நின்ற பெண்களிடம் அத்துமீறிய இளைஞர் | Youth Who Violated Women

Picture: AFP

உடனே மக்கள் சத்தமிட, பொலிசார் அங்கு ஓடிவந்துள்ளார்கள்.

உடனே அந்த இளைஞர் தனது மொபைலை தேம்ஸ் நதிக்குள் வீசிவிட்டு தண்ணீருக்குள் குதித்திருக்கிறார். பின்னர் சற்று தொலைவில் அவர் தண்ணீரிலிருந்து வெளியேற முயல, தயாராக காத்திருந்த பொலிசார் அவரைக் கைது செய்துள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவரின் பெயர் Adio Adeshine என தெரியவந்துள்ளது.

அவரை பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த நிலையில், அவருக்கு ஜாமீன் அளிக்க நீதிபதி மறுத்துவிட்டார்.  

10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
நன்றி நவிலல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US