யூடியூப்பில் வந்த சூப்பர் அப்டேட்! பழைய வீடியோக்களை 4K, HD ஆக மாற்றலாம்..எப்படி தெரியுமா?

Youtube
By Sivaraj Oct 30, 2025 11:06 AM GMT
Report

பழைய மற்றும் புதிய வீடியோக்களை AIஐக் கொண்டு 4K, HD தரத்திற்கு மாற்றும் வசதியை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது.

4K தரம்

பிரபல யூடியூப் நிறுவனம் பார்வையாளர்களுக்கு தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு புதிய வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. youtube convert low quality videos to hd with ai 

400 ஆண்டுகால பயணம்.,திரும்ப முடியாது! 1000 மனிதர்களை சுமந்து செல்லும் இராட்சத விண்கலம்

400 ஆண்டுகால பயணம்.,திரும்ப முடியாது! 1000 மனிதர்களை சுமந்து செல்லும் இராட்சத விண்கலம்

அதன்படி, பழைய Low quality வீடியோக்களை AI மூலமாக Automatic ஆக HD வீடியோக்களாக மாற்றிக்கொள்ளும் வசதியை கொண்டு வந்துள்ளது.

யூடியூப்பில் 144p, 240p, 360p, 480p, 720p போன்ற தரங்களில் ஏதாவது ஒன்றை தெரிவு செய்து நாம் வீடியோக்களைப் பார்க்கலாம்.

ஆனால், தற்போது 4K தரம் வரை தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதால், பெரும்பாலானோரின் தேர்வு என்பது 1080p மற்றும் அதற்கு மேலான தரம்தான்.

இதற்காக 1080p தரத்திற்கும் குறைவாக பதிவிடப்பட்டுள்ள பழைய வீடியோக்கள் மற்றும் இனி பதிவிடவுள்ள புதிய வீடியோக்கள் போன்றவற்றை AI மூலமாக யூடியூப் தரம் உயர்த்த முடிவு செய்துள்ளது. 4K, HD மற்றும் Ultra HD வரைக்கும் AIஐக் கொண்டு வீடியோக்களின் தரத்தை யூடியூப் உயர்த்தும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு Settings பகுதியில் உள்ள Super Resolution என்ற Optionஐ தேர்வு செய்து, ஒப்புதல் தெரிவிக்கும் பட்சத்தில் யூடியூப் நிறுவனமே வீடியோக்களை Automatic ஆக தரம் உயர்த்திக் கொடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வீடியோக்களை தரம் உயர்த்த சம்மதம் தெரிவிக்கும் கணக்குகளுக்கு மட்டுமே, இந்த சேவை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. youtube convert low quality videos to hd with ai

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

      

8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US