யூடியூப் மூலம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு அதிர்ச்சி செய்தி - இரட்டிப்பாக்கப்பட்ட தகுதி வரம்பு

Youtube Money
By Karthikraja Aug 11, 2026 09:18 AM GMT
Report

youtube increase monetization eligibility : யூடியூப்பில் வருமானம் ஈட்டுவதற்கான தகுதி வரம்பு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது புதிய யூடியூப் படைப்பாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யூடியூப்பில் உயர்த்தப்பட்ட தகுதி வரம்பு

யூடியூப் தளம் மூலம், உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

கடந்த 4 ஆண்டுகளில், 100 பில்லியன் டொலர்களை கலைஞர்கள், ஊடக நிறுவனங்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு வழங்கியுள்ளதாக யூடியூப் தெரிவித்துள்ளது. 

யூடியூப் மூலம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு அதிர்ச்சி செய்தி - இரட்டிப்பாக்கப்பட்ட தகுதி வரம்பு | Youtube Doubled Eligibility For Monetization

இதில் வருமானம் பெறுவதற்கான தகுதி வரம்பாக 1000 சந்தாதாரர்களை பெற்றிருக்க வேண்டும் என்பது நிபந்தனையாக உள்ளது.

மேலும், வீடியோக்களுக்கு 4,000 மணி நேரம் பார்வை நேரம் மற்றும் ஷார்ட் வீடியோக்களுக்கு 90 நாட்களில் 10 மில்லியன் பார்வைகள் பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதி வரம்பு உள்ளது.

தற்போது, அதனை 2 மடங்காக உயர்த்தி 4,000 மணி நேரம் பார்வை நேரம் மற்றும் 20 மில்லியன் பார்வைகள் என தகுதி வரம்பை உயர்த்தி உள்ளது.  

மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் வாகனம் - முதற்கட்ட சோதனை முயற்சி வெற்றி

மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் வாகனம் - முதற்கட்ட சோதனை முயற்சி வெற்றி

அதேவேளையில், 1000 சந்தாதாரர்கள் இருக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

இந்த புதிய தகுதி வரம்பு, பிப்ரவரி 2027 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வர உள்ளது.

இது புதிய யூடியூப் படைப்பாளர்களுக்கு வருமானம் ஈட்ட தகுதி பெறுவதில் பாரிய சிக்கலாக அமையும். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US