YouTubeல் அதிகம் தேடப்பட்ட பயிற்சி வீடியோ “முத்தமிடுவது எப்படி”? ஆச்சரிய தகவல்கள்
YouTube ஆரம்பிக்கப்பட்ட 18 மாதங்களுக்குப் பிறகு, கூகுள் அதை $1.65 பில்லியன் பங்குகளுக்கு வாங்கியது.
முதல் YouTube வீடியோ ஏப்ரல் 23, 2005 அன்று பதிவேற்றப்பட்டது.
YouTube! இது வீடியோ பகிர்வு நிறுவனமாகும். உலகளவில் பல கோடி பேர் இதை உபயோகப்படுத்துகின்றனர்.
YouTube குறித்து யாருக்கும் தெரியாத சில அற்புதமான தகவல்களை காண்போம்.
YouTube பிப்ரவரி 14, 2005 அன்று மூன்று முன்னாள் PayPal ஊழியர்களால் நிறுவப்பட்டது.
Shutterstock
eBay, PayPal-ஐ வாங்கியபோது அதன் ஊழியர்கள் பெற்ற போனஸ் மூலம் கிடைத்த நிதியை வைத்தே தொடங்கப்பட்டது.
முதல் YouTube வீடியோ ஏப்ரல் 23, 2005 அன்று பதிவேற்றப்பட்டது. இது சான் டியாகோ உயிரியல் பூங்காவில் அதன் இணை நிறுவனரின் வீடியோவாகும்.
YouTube ஆரம்பிக்கப்பட்ட 18 மாதங்களுக்குப் பிறகு, கூகுள் அதை $1.65 பில்லியன் பங்குகளுக்கு வாங்கியது.
YouTube அதிகம் மற்றும் பிரபலமாக தேடப்படும் பயிற்சி ”எப்படி முத்தமிடுவது” மற்றும் இரண்டாவதாக அதிகம் தேடப்படும் பயிற்சி ”டை கட்டுவது எப்படி" என்பது தான்.
YouTubeல் அதிகம் தேடப்பட்ட டாபிக் ”இசை”!
YouTube-ல் முதல் தனி சேனல் தொடங்கிய முதல் உலகத்தலைவர் பிரித்தானிய பிரதமர் டோனி ப்ளையர் தான் (2007)
mygadgetreviewer