விளம்பரமே வராமல் YouTube வீடியோ பார்ப்பது எப்படி? ஒரு பைசா செலவழிக்க வேண்டாம்

Youtube
By Raju Oct 12, 2022 07:20 AM GMT
Report

யூட்யூப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறது. யூட்யூப்பில் பலருக்கும் பிடிக்காத ஒரு விடயம் என்றால் அதில் வரும் விளம்பரங்கள் தான்

விளம்பரங்கள் இல்லாமல் YouTube-ஐ பார்ப்பதற்கு என்ன வழி?

அதிகாரப்பூர்வமாக யூட்யூப் விளம்பரங்களை அகற்ற விரும்புகிறீர்கள் என்றால் - யூட்யூப் ப்ரீமியம் மட்டுமே உங்களுக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன்! YouTube Premium என்பது விளம்பரங்களில் இருந்து விடுபடுவதற்கான அதிகாரப்பூர்வமான வழிமுறையாகும், இதற்காக நீங்கள் சந்தா (பணம்) செலுத்த வேண்டி இருக்கும்!

விளம்பரமே வராமல் YouTube வீடியோ பார்ப்பது எப்படி? ஒரு பைசா செலவழிக்க வேண்டாம் | Youtube Without Advertisement Technology Tamil 

Dzmitrock (Shutterstock)

ஆப்ஸ்

ஆண்ட்ராய்டு யூசர்களை பொறுத்தவரை, அவர்களுக்கு பல வகையான ஆட் பிளாக்கிங் ஆப்கள் அணுக கிடைக்கும்.

ஐஓஎஸ் யூசர்களுக்கு, டிவைஸை ஜெயில்பிரேக் செய்யாத வரை, சைட்லோடிங் செய்வது சாத்தியமே இல்லை. அதே போல, ஆட்-பிளாக்கிங் என்பது கூகுளால் சரியாக அங்கீகரிக்கப்படாத ஒரு நடைமுறை ஆகும். எனவே அது தொடர்பான அதிகாரப்பூர்வமான ஆப்களை நீங்கள் பிளே ஸ்டோரில் காண முடியாது.

சாப்ட்வேர்

லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் யூசர்கள், தொல்லை தரும் விளம்பரங்களை முடக்க ஆட் பிளாக்கிங் சாஃப்ட்வேரை பயன்படுத்தலாம்.

விளம்பரமே வராமல் YouTube வீடியோ பார்ப்பது எப்படி? ஒரு பைசா செலவழிக்க வேண்டாம் | Youtube Without Advertisement Technology Tamil

pipanews


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US