தாத்தாவின் இறுதி சடங்கு நிகழ்வை vlog செய்த YouTuber: யார் அந்த நபர்?

Twitter Youtube Viral Video
By Sibi Mar 23, 2023 06:00 AM GMT
Report

இந்தியாவை சேர்ந்த YouTuber ஒருவர் தனது தாத்தாவின் இறுதிச் சடங்கு நிகழ்வை vlog செய்த சம்பவம் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

இறுதி சடங்கு நிகழ்வு

தற்போதைய காலத்தில் சமூக வலைத்தளங்கள் மூலமாக பலரும் பிரபலமடைவதோடு பணமும் சம்பாதித்து வருகின்றனர்.

அதிக லைக்ஸ்களுக்காக கருத்துகளுக்காக வித்தியாசமாக எதையாவது பதிவிட்டுக் கொண்டும், பல கோமாளித்தனங்களை செய்து கொண்டு இருக்கிறார்கள். அது போலொரு சம்பவத்தை தான் யூடூப்பரான லக்ஷய் சவுத்ரி(Lakshay Chaudhary) என்ற நபர் செய்திருக்கிறார்.

தாத்தாவின் இறுதி சடங்கு நிகழ்வை vlog செய்த YouTuber: யார் அந்த நபர்? | Youtuber Lakshay Chaudhary Slammed For Vlogging@instagram

தனது தாத்தாவின் இறப்பிற்கு பின்பான இறுதிச் சடங்கு நிகழ்வு முழுவதையும் நண்பர்களோடு சேர்ந்து vlog செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது தான் துன்பகரமான விஷயமாகும்.

பார்வையாளர்கள் கண்டனம்

தனது YouTube பக்கத்தில் சுமார் நான்கு லட்சம் சந்தாதாரர்களை கொண்ட லக்ஷய் சவுத்ரி என்ற நபர் தனது YouTube பக்கத்தில் நிறைய வித்தியாசமான வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் பிரபலமானவராவர்.

தாத்தாவின் இறுதி சடங்கு நிகழ்வை vlog செய்த YouTuber: யார் அந்த நபர்? | Youtuber Lakshay Chaudhary Slammed For Vlogging@instagram

இந்த நிலையில் தனது யூடூப் பக்கத்தில் அவரது தாத்தாவின் இறுதி சடங்கு நிகழ்வு முழுவதையும் vlog செய்து அதனை தனது YouTube பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

எனது தாத்தாவிற்கு அஞ்சலி

கடந்த மார்ச் 8 ஆம் திகதி தனது தாத்தாவின் இறுதிச் சடங்கு நிகழ்வு நடந்தது முழுவதையும் அங்கு அவர்கள் என்ன மாதிரியான சடங்குகளை கடைப்பிடிக்கிறார்கள் என்பது பற்றியும் vlog செய்துள்ளார்.

இந்த வீடியோ ஆரம்பிக்கும் போது லக்ஷய் சவுத்ரி “எனது தாத்தா எந்த வருத்தமும் இல்லாமல் நீண்ட நாள் வாழ்ந்தார்” என கூறியுள்ளார்.

மேலும் தனது நண்பர்களோடு மொட்டை மாடியில் அரட்டை அடித்துக் கொண்டு இந்த வீடியோவை எடுத்துள்ளார்.

இதற்கு நெட்டிசன்கள் பலரும் இந்த மாதிரி சோகமான நிகழ்வை சந்தோசமாக கூத்தடித்து கொண்டு பகிர்வது மிகவும் தவறான செயலென கண்டித்துள்ளனர்.

மேலும் ட்விட்டரில் இவரது செயலுக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். விளம்பரத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? என கடுமையாக விமர்சித்துள்ளனர்.      

வீடியோவைக் காண:


1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US