இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் அதிரடி கைது! வெளியான முழு விபரம்

Cricket Arrest Yuvarajsingh
By Kaviarasan Oct 17, 2021 04:54 PM GMT
Report

இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் கைது செய்யப்பட்டு, அதன் பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங், சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில், நேரலை நிகழ்வு ஒன்றில் மற்றொரு வீரரை குறிப்பிடும் போது, ஆட்சேபனைக் கூறிய கருத்தை தெரிவித்ததால் அவரை Hansi பொலிசார் கைது செய்துள்ளனர்.

அதன் பின் அவருக்கு இடைக்கால ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது. Hansi சேர்ந்த Rajat Kalsan என்பவர் IPC மற்றும் SC/ST சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் யுவராஜ் சிங் மீது புகார் கொடுக்க, எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் அதிரடி கைது! வெளியான முழு விபரம் | Yuvaraj Singh Arrest

இதையடுத்து, நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படி விசாரணை நடந்த நிலையில், யுவராஜ் சிங் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, அவருக்கு இடைக்கால ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளதாக Hansi எஸ்.பி. நிட்டிக்கா கூறியுள்ளார்.

யுவராஜ் சிங் மீது, 153A பிரிவின் கீழ் (மதம், இனம், பிறந்த இடம், வசிக்கும் இடம், மொழி போன்றவற்றின் அடிப்படையிலும், பல்வேறு குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் நல்லிணக்கத்தை பராமரிப்பதற்கு பாதகமான செயல்களைச் செய்தல்) மற்றும்153B பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் நேரலையின் போது யுவராஜ் மற்றொரு வீரரை குறிப்பிடும் போது ஆட்சேபனைக்குரிய கருத்தை தெரிவித்ததாக Rajat Kalsan என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால், யுவராஜ் சிங் இந்த வழக்கில் தான் குற்றமற்றவர் என்று கூறி, எப்ஐஆரை ரத்து செய்யக் கோரி  பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US