ஒரே நாட்டில் 300 விக்கெட்கள் - யாரும் செய்யாத சாதனை படைத்த சஹால்

Yuzvendra Chahal Cricket Record IPL 2026
By Karthikraja Apr 29, 2026 08:06 AM GMT
Report

T20 கிரிக்கெட் வரலாற்றில் எந்த வீரரும் செய்யாத சாதனையையுவேந்திர சஹால் படைத்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் முதல் தோல்வி

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது.

பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து, 222 ஓட்டங்கள் குவித்தது.

223 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ், 19.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 228 ஓட்டங்கள் குவித்தது. +

ஒரே நாட்டில் 300 விக்கெட்கள் - யாரும் செய்யாத சாதனை படைத்த சஹால் | Yuzvendra Chahal As 1St Player 300 T20 Wickets

இதன் மூலம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில், வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. 

தடை செய்யப்பட்ட சிகரெட்டை பயன்படுத்திய ரியான் பராக் - என்ன தண்டனை?

தடை செய்யப்பட்ட சிகரெட்டை பயன்படுத்திய ரியான் பராக் - என்ன தண்டனை?

முதல் தோல்வியை பெற்றாலும், பஞ்சாப் கிங்ஸ் 13 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

சஹால் சாதனை

இந்த போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் வீரர் யுவேந்திர சஹால், 4 ஓவர்கள் வீசி 36 விக்கெட்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

நேற்றைய போட்டியில் 3 விக்கெட்களை கைப்பற்றியதன் மூலம் இந்தியாவில் நடைபெற்ற T20 போட்டிகளில் 300 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். 

ஒரே நாட்டில் 300 விக்கெட்கள் - யாரும் செய்யாத சாதனை படைத்த சஹால் | Yuzvendra Chahal As 1St Player 300 T20 Wickets

T20 கிரிக்கெட்டில் ஒரே நாட்டில் 300 விக்கெட்களை கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை யுவேந்திர சஹால் படைத்துள்ளார்.

யுவேந்திர சஹால், இந்தியாவில் 267 T20 போட்டிகளில் விளையாடி 300 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

இந்திய வீரர் பியூஸ் சாவ்லா, இந்தியாவில் 265 T20 போட்டிகளில் விளையாடி 289 விக்கெட்களை வீழ்த்தி 2வது இடத்தில் உள்ளார்.

இங்கிலாந்து வீரர் டேனி பிரிக்ஸ் 288 விக்கெட்களுடன் 3வது இடத்திலும், புவனேஷ்வர் குமார் 276 விக்கெட்களுடன் 4வது இடத்திலும் உள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US