கணவர் பெயரை நீக்கிய இந்திய வீரர் சாஹலின் மனைவி! புதிய வாழ்க்கை பதிவுபோட்ட சாஹல்.. எழுந்த சலசலப்பு
இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவர் மனைவி தனஸ்ரீ இடையே பிரச்சனை எழுந்துள்ளதா என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதற்கு காரணம் அவர்களின் சமூகவலைதள பக்கம் தான். தனஸ்ரீ வெர்மாவின் இன்ஸ்டாகிராமில் அவரின் பெயர் எப்போதும் தனஸ்ரீ வெர்மா சாஹல் என இருக்கும். ஆனால் தற்போது கணவரின் பெயரை அவர் நீக்கியுள்ளார்.
அதே போல யுஸ்வேந்திர சாஹல் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், புதிய வாழ்க்கை லோடிங் என பதிவிட்டுள்ளார். தம்பதியின் இன்ஸ்டாகிராம் செயல்பாடுகள் அவர்களிடையே எலலாம் நன்றாக இருக்கிறதா என்ற கேள்வியை ரசிகர்களிடையே எழுப்பியுள்ளது.
Wikipedia
அதே சமயம் புதிய வாழ்க்கை லோடிங் என சாஹால் பதிவிட்டுள்ளதால் தம்பதிக்கு குழந்தை பிறக்கப்போவதாக அவர்கள் மறைமுகமாக சொல்கிறார்களா எனவும் கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளனர்.
எப்படியிருந்தாலும் இது தொடர்பில் சாஹலும், தனஸ்ரீயும் தான் அதிகாரபூர்வமாக விளக்கம் கொடுக்க வேண்டும்.
'..will turn pain into power': Cricketer Yuzvendra Chahal, wife Dhanashree Verma Chahal share cryptic posts after latter changes her surname on Instagram
— Bollywood Buzz (@BollyTellyBuzz) August 18, 2022
.
.#YuziChahal | #YuzvendraChahal | #DhanashreeVerma | #DhanashreeVermaChahal pic.twitter.com/dGlDtlxA76