ஆடவர், மகளிர் இணைந்து விளையாடும் சமத்துவ கிரிக்கெட்; ஜேர்மனியில் அறிமுகம் செய்யும் ஜாகீர் கான்

Cricket Germany Women T20 Cricket
By Karthikraja Nov 25, 2026 11:32 AM GMT
Report

zaheer khan to launch mixed gender t20 league in germany: சர்வதேச கிரிக்கெட்டில் ஆடவர் மற்றும் மகளிர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், ஒரே அணியில் ஆடவர் மற்றும் மகளிர் இணைந்து விளையாடும் Equal என்ற பாலின சமத்துவ T20 லீக் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Equal பாலின சமத்துவ T20 லீக்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஜாகீர் கான் நடத்தி வரும் Anchor Sports AB என்ற விளையாட்டு நிறுவனம், ஜேர்மன் கிரிக்கெட் கூட்டமைப்புடன் இணைந்து இந்த லீக்கை நடத்த உள்ளது. 

ஆடவர், மகளிர் இணைந்து விளையாடும் சமத்துவ கிரிக்கெட்; ஜேர்மனியில் அறிமுகம் செய்யும் ஜாகீர் கான் | Zaheer Khan To Launch Mixed Gender T20 League

5 அணிகள் கொண்ட இந்த லீக்கின் முதல் பதிப்பு, 2027 ஆகஸ்ட் மாதம் ஜேர்மனியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த லீக்கில் 5 அணிகள் 12 டி20 போட்டிகளில் போட்டியிடும், ஒவ்வொரு அணியிலும் 18 வீரர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு ஆடும் லெவனிலும் 6 மகளிரும் 5 ஆடவர்களும் இருப்பார்கள்.

இந்த முன்னெடுப்பு குறித்துப் பேசிய ஜாகீர் கான், "மக்களை ஒன்றிணைக்கும் சக்தி கிரிக்கெட்டுக்கு உண்டு. 

2027 ஐபிஎல் ஏலத்திற்கு பெயரை பதிவு செய்துள்ள சேவாக் மகன் ஆர்யவீர்

2027 ஐபிஎல் ஏலத்திற்கு பெயரை பதிவு செய்துள்ள சேவாக் மகன் ஆர்யவீர்

குறிப்பாக ஐரோப்பா போன்ற வளர்ந்து வரும் சந்தைகளில் அதன் வளர்ச்சியானது, நாம் இந்த விளையாட்டை எந்த அளவிற்கு பரந்த பார்வையாளர்களுக்குக் கொண்டு சேர்க்கிறோம் என்பதைப் பொறுத்தே அமையும்" என தெரிவித்துள்ளார்.

ஜேர்மன் கிரிக்கெட் கூட்டமைப்பின் (DCB) தலைவர் செவெரின் வைஸ், "ஜேர்மனி முழுவதும் ஏற்கனவே கணிசமான எண்ணிக்கையில் ஆண்களும் பெண்களும் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர்.

தற்போதுள்ள அடித்தளத்தை வலுப்படுத்தவும், அதிக பங்கேற்பை ஊக்குவிக்கவும், கிரிக்கெட்டை உள்ளூர் சமூகங்களுக்குக் கொண்டு செல்லவும், இந்த விளையாட்டை பரந்த பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்தவும் 'Equal' எங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது" என தெரிவித்துள்ளார்.   

மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US