Zara முதல் Starbucks வரை... டாடா குழுமத்தின் 7 சொகுசு பிராண்டுகள் எவை தெரியுமா?

TATA Ratan Tata
By Kirthiga Oct 12, 2024 12:13 PM GMT
Report

155 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான டாடா குழுமம் உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க குழுக்களில் ஒன்றாகும்.

100 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கி வரும் டாடா குழுமத்தை இன்று இருக்கும் நிலையில் மாற்றியதில் ரத்தன் டாடாவுக்கு பெரும் பங்கு உண்டு. 

Zara முதல் Starbucks வரை... டாடா குழுமத்தின் 7 சொகுசு பிராண்டுகள் எவை தெரியுமா? | Zara To Starbucks Luxury Brands Of Tata Group

டாடா குழுமம் பல துறைகளில் முன்னிலையில் உள்ளது, இது பற்றி சிலருக்கு மட்டுமே தெரியும்.

ஆனால், தற்போது டாடா குழுமத்தின் ஏழு சொகுசு பிராண்டுகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 

Zara

Zara போன்ற ஒரு சின்னமான உலகளாவிய பேஷன் பிராண்ட் டாடா குழுமத்தின் ஒரு பகுதியாகும். இது ஸ்பானிஷ் பேஷன் நிறுவனமான Inditex, டாடா குழுமத்துடன் இணைந்து செயற்பட்டு வருகிறது.  

இது Inditex Trent லிமிடெட் என்ற பெயரில் இயங்குகிறது, தற்போது நாடு முழுவதும் 21 கடைகளைக் கொண்டுள்ளது.

Zara முதல் Starbucks வரை... டாடா குழுமத்தின் 7 சொகுசு பிராண்டுகள் எவை தெரியுமா? | Zara To Starbucks Luxury Brands Of Tata Group

Westside

Westside நாட்டின் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் சில்லறை வர்த்தக பிராண்டுகளில் ஒன்றாக மாறியுள்ளது.

இது ஆடை மற்றும் வாழ்க்கை முறை பொருட்களை விற்பனை செய்கிறது. 1998 ஆம் ஆண்டில் டாடா குழுமம் இதை வாங்கியுள்ளது.

Zara முதல் Starbucks வரை... டாடா குழுமத்தின் 7 சொகுசு பிராண்டுகள் எவை தெரியுமா? | Zara To Starbucks Luxury Brands Of Tata Group

Starbucks

Starbucks காபி கலாச்சாரத்திற்கு உலகம் முழுவதும் பிரபலமான ஒரு பிராண்ட் ஆகும்.

Starbucks இந்தியாவில் Tata Consumer Products Limited உடன் கூட்டு முயற்சியில் செயல்படுகிறது. இது 2012 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்டது.

Zara முதல் Starbucks வரை... டாடா குழுமத்தின் 7 சொகுசு பிராண்டுகள் எவை தெரியுமா? | Zara To Starbucks Luxury Brands Of Tata Group

BigBasket

BigBasket என்பது நாட்டின் முதல் ஆன்லைன் மளிகை தளமாகும். இது 2011 இல் தொடங்கப்பட்டது.

இப்போது அது டாடா குழுமத்தின் கீழ் உள்ளது. டாடா குழுமம் 2021 இல் துணை நிறுவனம் மூலம் 64% பங்குகளை வாங்கியது.  

Zara முதல் Starbucks வரை... டாடா குழுமத்தின் 7 சொகுசு பிராண்டுகள் எவை தெரியுமா? | Zara To Starbucks Luxury Brands Of Tata Group

Zudio

Trent Limited இன் கீழ் உள்ள மற்றொரு பேஷன் பிராண்டான Zudio, அதன் நவநாகரீக மற்றும் சிறந்த விலை ஆடை விருப்பங்களுடன் இளைஞர்களுக்கு விருப்பமான இடமாக திகழ்ந்து வருகிறது.

இளைஞர்கள் மத்தியில் Zudio மீதான மோகம் அபாரமானது. இங்கு குறைந்த விலையில் கிடைக்கும் பொருட்களால் மக்கள் பெரிதும் ஈர்க்கப்படுகிறார்கள். 

Zara முதல் Starbucks வரை... டாடா குழுமத்தின் 7 சொகுசு பிராண்டுகள் எவை தெரியுமா? | Zara To Starbucks Luxury Brands Of Tata Group

Cult.fit

Cult.fit ஒரு புதிய உடற்பயிற்சி நிறுவனம். இது யோகா முதல் குத்துச்சண்டை வரை அனைத்தையும் உள்ளடக்கிய குழு உடற்பயிற்சி வகுப்புகளை வழங்குகிறது.

Cult.fit நிபுணத்துவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் மற்றும் புதுமையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உடற்தகுதியை எளிதாக்க உதவி செய்கிறது.  

Zara முதல் Starbucks வரை... டாடா குழுமத்தின் 7 சொகுசு பிராண்டுகள் எவை தெரியுமா? | Zara To Starbucks Luxury Brands Of Tata Group

Taj Hotels

Taj Hotels இந்திய ஹோட்டல் கம்பெனி லிமிடெட்டின் ஒரு பகுதியாகும். இது 1902 இல் ஜம்செட்ஜி டாடாவால் தொடங்கப்பட்டது.

இதன் தலைமையகம் மும்பையில் உள்ளது. தாஜ் ஹோட்டல் அதன் ஆடம்பர தங்குமிடத்திற்கும் சிறந்த சேவைக்கும் பிரபலமானது.   

Zara முதல் Starbucks வரை... டாடா குழுமத்தின் 7 சொகுசு பிராண்டுகள் எவை தெரியுமா? | Zara To Starbucks Luxury Brands Of Tata Group

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

இணுவில் தெற்கு, இணுவில், Scarborough, Canada

31 Dec, 2025
மரண அறிவித்தல்

முள்ளியவளை, கரைச்சிக்குடியிருப்பு, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Montreal, Canada

28 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், மாவிட்டபுரம், கிளிநொச்சி, Toronto, Canada

26 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kingston, United Kingdom, Wallington, United Kingdom

30 Dec, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி கிழக்கு, East Gwillimbury, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Zürich, Switzerland

02 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

03 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்செழு, England, United Kingdom

27 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

22 Dec, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, மானிப்பாய், London, United Kingdom

31 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வவுனிக்குளம், பேர்ண், Switzerland

06 Jan, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Breda, Netherlands

04 Jan, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, உடுவில், வவுனியா

04 Jan, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

03 Jan, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France

03 Jan, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, ஸ்கந்தபுரம்

04 Jan, 2020
மரண அறிவித்தல்

சுருவில், டோட்மண்ட், Germany, Kierspe, Germany, Hildesheim, Germany

30 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Mülheim, Germany

05 Jan, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, London, United Kingdom

31 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ் நவாலி கிழக்கு, Jaffna, Bielefeld, Germany

01 Jan, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், மல்லாவி

01 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Montreal, Canada

05 Jan, 2022
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உரும்பிராய், கொழும்பு, ஜேர்மனி, Germany

02 Jan, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

03 Jan, 1996
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில், தமிழ்நாடு, India, பரிஸ், France, Neuss, Germany

06 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US