ரூ.56,000க்கு Electric Scooter வாங்கலாம்! பிரபல முன்னணி நிறுவனங்களுக்கு போட்டியாக அறிமுகம்

Electric Vehicle
By Sathya Aug 30, 2024 07:58 AM GMT
Report

ஜீலியோ இ-பைக்ஸ் (Zelio Ebikes) நிறுவனம் அறிமுகப்படுத்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மிக குறைவான விலையில் நாம் வாங்க முடியும்.

ஜீலியோ இ-பைக்ஸ் (Zelio Ebikes) நிறுவனம் ஈவா (Eeva) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு சீரிஸ் ஆகும்.

இதன் கீழ் ஈவா (Eeva), ஈவா ஈகோ (Eeva Eco) மற்றும் ஈவா இசட்எக்ஸ் பிளஸ் (Eeva ZX+) ஆகிய மூன்று விதமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மொடல்கள் உள்ளது.

ஜீலியோ ஈவா (Eeva)

நகர்ப்புற பயன்பாட்டிற்காக தயாரிக்கப்பட்ட ஜீலியோ இ-பைக்ஸ் ஈவா (Eeva) மொடல் எலக்ட்ரிக் பைக்கில் BLDC motor பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மொத்த எடை 80 கிலோ ஆகும். ஆனால், இதில் 180 கிலோ வரையில் கையாள முடியும்.

இந்த மொடல் பைக்கில் drum brakes, hydraulic shock absorbers ஆகியவை உள்ளது. மேலும், நவீன கால தொழில்நுட்ப வசதிகளும் உள்ளது.

ரூ.56,000க்கு Electric Scooter வாங்கலாம்! பிரபல முன்னணி நிறுவனங்களுக்கு போட்டியாக அறிமுகம் | Zelio Launches Eva Electric Scooter At Rs 56 000

அதாவது, reverse gear, parking switch, auto repair switch, USB charger, digital display ஆகிய அம்சங்கள் உள்ளன. ப்ளூ, கிரே, ஒயிட் மற்றும் பிளாக் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இதில் ஐந்து விதமான பேட்டரி (battery) பேக் தேர்வுகள் உள்ளது.

1. முழு சார்ஜில் 55 கிமீ முதல் 60 கிமீ ரேஞ்ஜ் - 60V/32AH Lead Acid: விலை ரூ.56,051

2. முழு சார்ஜில் 70 கிமீ ரேஞ்ஜ் - 72V/32AH Lead Acid: விலை ரூ.58,551

3. முழு சார்ஜில் 70 கிமீ முதல் 75கிமீ ரேஞ்ஜ் - 60V/38AH Lead Acid: விலை ரூ.61,851

4. 100 கிமீ ரேஞ்ஜ் - 72V/38AH Lead Acid: விலை ரூ.65,551

5. 80கிமீ ரேஞ்ஜ் - 60V/30AH லித்தியம் அயன் பேட்டரி பேக் - விலை ரூ.79,051

ஈவா ஈகோ

ஈகோ-வை போலவே அதிக தொழில்நுட்ப வசதிகளை ஈவா ஈகோ (Eeva Eco) மொடல் கொண்டுள்ளது. இதன் மொத்த எடை 80 கிலோ ஆகும். ஆனால், இதில் 180 கிலோ வரையில் கையாள முடியும்.

அட்டகாசமான தோற்றத்தில் ஹீரோ அறிமுகப்படுத்திய புதிய Glamour 125 Bike! முழு விவரங்கள்

அட்டகாசமான தோற்றத்தில் ஹீரோ அறிமுகப்படுத்திய புதிய Glamour 125 Bike! முழு விவரங்கள்

இதன், பின் வீலில் டிரம் பிரேக்கும் (drum brake), முன் வீலில் டிஸ்க்கும் (Disc) வழங்கப்பட்டுள்ளது. மேலும், 48/60V பிஎல்டிசி (BLDC) மோட்டார் உள்ளது.

அதோடு, தொழில்நுட்ப வசதிகளாக Digital screen, hydraulic shock absorber, reverse gear, parking switch, auto repair switch, central locking system ஆகிய அம்சங்கள் உள்ளன. இதில் மூன்று விதமான பேட்டரி பேக் தேர்வுகள் உள்ளது.

1. முழு சார்ஜில் 50 கிமீ முதல் 60 கிமீ ரேஞ்ஜ் - 48V/32AH Lead Acid : விலை ரூ.52,000

2.முழு சார்ஜில் 70 கிமீ ரேஞ்ஜ் - 60V/32 AH Lead Acid : விலை ரூ.54,000

3. முழு சார்ஜில் 100 கிமீ ரேஞ்ஜ் - 60V/30 AH லித்தியம் அயன் பேட்டரி பேக்: விலை ரூ.68,000

ஈவா இசட்எக்ஸ் பிளஸ் ((Eeva ZX+)

ஈவா இசட்எக்ஸ் பிளஸ் ((Eeva ZX+) மொடலில் அட்வான்ஸ் அம்சங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில், 60/72V திறன் கொண்ட மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதில், பிரீமியம் அம்சங்கள் இருப்பதால் இதன் ஆரம்ப விலை ரூ.67,500 ஆகும். அதிகபட்ச விலை ரூ.90,500 ஆகும்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US