பயிற்சி போட்டியில் வாங்கிய மரணஅடி! உலகக்கிண்ணத்தில் ஓமனை பழிதீர்த்த ஜிம்பாப்வே

Zimbabwe national cricket team Oman Cricket Team T20 World Cup 2026
By Karthikraja Feb 09, 2026 01:57 PM GMT
Report

2026 T20 உலக கிண்ணத்தின் 8வது போட்டியில் இன்று ஜிம்பாப்வே மற்றும் ஓமன் அணிகள் மோதியது.

103 ஓட்டங்களில் ஆல் அவுட் ஆன ஓமன்

நாணய சுழற்சியில் வென்ற ஜிம்பாப்வே அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

பயிற்சி போட்டியில் வாங்கிய மரணஅடி! உலகக்கிண்ணத்தில் ஓமனை பழிதீர்த்த ஜிம்பாப்வே | Zimbabwe Defeat Oman By 8 Wickets At T20 Wc

இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய ஓமன் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 103 ஓட்டங்கள் குவித்தது. 

பயிற்சி போட்டியில் வாங்கிய மரணஅடி! உலகக்கிண்ணத்தில் ஓமனை பழிதீர்த்த ஜிம்பாப்வே | Zimbabwe Defeat Oman By 8 Wickets At T20 Wc

அதிக பட்சமாக விநாயக் சுக்லா 28 ஓட்டங்களும், சுஃப்யான் மெஹ்மூத் 25 ஓட்டங்களும்மற்றும் நதீம் கான் 20 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். 

இந்தியாவுடன் விளையாட 3 நிபந்தனைகளை விதித்த பாகிஸ்தான் - சம்மதிக்குமா இந்தியா?

இந்தியாவுடன் விளையாட 3 நிபந்தனைகளை விதித்த பாகிஸ்தான் - சம்மதிக்குமா இந்தியா?

ஜிம்பாப்வே தரப்பில், ரிச்சர்ட் ங்காரவா, பிளெஸ்ஸிங் முசரபானி, பிராட் எவன்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர்.

ஜிம்பாப்வே வெற்றி

இதனையடுத்து, 103 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, 13.3 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 106 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

பயிற்சி போட்டியில் வாங்கிய மரணஅடி! உலகக்கிண்ணத்தில் ஓமனை பழிதீர்த்த ஜிம்பாப்வே | Zimbabwe Defeat Oman By 8 Wickets At T20 Wc

அதிகபட்சமாக பிரையன் பென்னெட் 31 ஓட்டங்கள் எடுத்தார். 

4 ஓவர்கள் ஒரு மெய்டன் ஓவர் உட்பட 16 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்கள் எடுத்த பிளெஸ்ஸிங் முசரபானி(Blessing Muzarabani) ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

பயிற்சி போட்டியில் வாங்கிய மரணஅடி! உலகக்கிண்ணத்தில் ஓமனை பழிதீர்த்த ஜிம்பாப்வே | Zimbabwe Defeat Oman By 8 Wickets At T20 Wc

இந்த வெற்றி மூலம், B பிரிவில் ஜிம்பாப்வே அணி முதலிடத்திற்கு உயர்ந்துள்ளது.

முன்னதாக கொழும்புவில் நடந்த பயிற்சி ஆட்டத்தில், ஜிம்பாப்வே 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ஓட்டங்கள் குவித்தது. ஓமன் அணி 19.2 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் 


மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US