பாகிஸ்தானை கதற விட்ட ஜிம்பாப்வே! சொந்த மண்ணில் வரலாற்று வெற்றி பெற்று சாதனை

Pakistan Zimbabwe T20
By Kaviarasan Apr 23, 2021 02:38 PM GMT
Report

ஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, அங்கு முதலில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இதையடுத்து இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது.

அதன் படி முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணிக்கு துவக்க வீரர்களில் ஒருவரான Brendan Taylor 5 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும், மற்றொரு துவக்க வீரரான Kamunhukamwe 34 ஓட்டங்களிலும், வெளியேற, அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறியதால், ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 118 ஓட்டங்கள் எடுத்தது.

பாகிஸ்தானை கதற விட்ட ஜிம்பாப்வே!  சொந்த மண்ணில் வரலாற்று வெற்றி பெற்று சாதனை | Zimbabwe Defeat Pakistan In A T20 For First Time 

அதன் பின் 119 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு துவக்க வீரரான Mohammad Rizwan 13 ஓட்டங்களில் வெளியேறினார்.

பாகிஸ்தானை கதற விட்ட ஜிம்பாப்வே!  சொந்த மண்ணில் வரலாற்று வெற்றி பெற்று சாதனை | Zimbabwe Defeat Pakistan In A T20 For First Time

இவரைத் தொடர்ந்து வந்த Fakhar Zaman 2 ஓட்டங்களில் வந்த வேகத்தில் வெளியேற, அடுத்து வந்த வீரர்களும், வந்த வேகத்தில் பவுலியன் திரும்பினர். இருப்பினும் தனி ஒருவனாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் விளையாடி வந்தார். ஆனாலும், அவர் 41 ஓட்டங்களில் வெளியேற, இறுதியாக பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து வெறும் 99 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து, 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்று சமநிலையில் உள்ளது.

பாகிஸ்தானை கதற விட்ட ஜிம்பாப்வே!  சொந்த மண்ணில் வரலாற்று வெற்றி பெற்று சாதனை | Zimbabwe Defeat Pakistan In A T20 For First Time

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US