ஆப்கானை வீழ்த்தி இமாலய வெற்றி பெற்ற ஜிம்பாப்வே! தட்டித் தூக்கிய மூவர் கூட்டணி

Zimbabwe national cricket team Afghanistan Cricket Team
By Sivaraj Oct 22, 2025 12:42 PM GMT
Report

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்டில் ஜிம்பாப்வே இன்னிங்ஸ் மற்றும் 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

ஜிம்பாப்வே 359 ஓட்டங்கள் 

ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஹராரேயில் நடந்தது. Zimbabwe vs Afghanistan, Test 2025

பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான் அதிரடி நீக்கம் - பின்னணியில் உள்ள அதிர்ச்சி காரணங்கள்

பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான் அதிரடி நீக்கம் - பின்னணியில் உள்ள அதிர்ச்சி காரணங்கள்

ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 127 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, ஜிம்பாப்வே 359 ஓட்டங்கள் குவித்தது. 

பின்னர் 232 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் ஆப்கானிஸ்தான் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.

இமாலய வெற்றி

அப்துல் மாலிக் (2), குர்பாஸ் (9) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 42 ஓட்டங்கள் எடுத்த நிலையில் இப்ராஹிம் ஜட்ரான் கரவா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். Zimbabwe vs Afghanistan, Test 2025

கரவா, சிவாங்கா, முஸரபாணி ஆகியோரது மிரட்டலான பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி 159 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்மூலம் ஜிம்பாப்வே அணி இன்னிங்ஸ் மற்றும் 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

ரிச்சர்ட் கரவா (Richard Ngarava) 5 விக்கெட்டுகளும், முஸரபாணி 3 விக்கெட்டுகளும், சிவாங்கா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். Zimbabwe vs Afghanistan, Test 2025 

Zimbabwe vs Afghanistan, Test 2025 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Ilford, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கொழும்பு, இத்தாலி, Italy, சுவிஸ், Switzerland

12 Nov, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US