புதாதித்ய யோகத்தால் பணத்தை அள்ளப்போகும் ராசியினர் யார் யார் தெரியுமா?
சூரியன் மற்றும் புதன் சேர்ந்து புதாதித்ய யோகத்தை உருவாக்கியதால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற போகிறது.
எந்தெந்த ராசிகள்
குறிப்பிட்ட காலங்களில் நவ கிரகங்கள் ராசி மாற்றத்தை செய்வார்கள். இது மனித வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதனால், கடந்த ஏப்ரல் 14-ம் திகதி அன்று சூரிய பகவான் மேஷ ராசிக்கு சென்றார்.
அதேபோல, மே மாதத்தில் புதன் பகவான் மேஷ ராசிக்கு செல்கிறார். இங்கு சூரியன் மற்றும் புதன் இணைவதால் புதாதித்ய யோகம் உருவாக உள்ளது. இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மிதுன ராசி
மிதுன ராசியில் 11-வது வீட்டில் சூரியன் புதன் சேர்க்கை நிகழ்வதால் புதாதித்ய யோகம் உருவாகிறது. இதனால், இந்த ராசியினருக்கு பணத்தை சம்பாதிப்பதற்கான பல வழிகள் கிடைக்கும். வேலை செய்கின்ற இடத்தில் பல வாய்ப்புகளும், செல்வத்தை பெருக்குவதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும்.
மீன ராசி
மீன ராசியில் இரண்டாவது வீட்டில் சூரியன் புதன் சேர்க்கை நிகழ்வதால் புதாதித்ய யோகம் உருவாகிறது. இதனால் திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வேலை செய்கின்ற இடத்தில் முன்னேற்றத்தை பெறுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும்.
சிம்ம ராசி
சிம்ம ராசியில் ஒன்பதாவது வீட்டில் சூரியன் புதன் சேர்க்கை நிகழ்வதால் புதாதித்ய யோகம் உருவாகிறது. இதனால், வருமானத்தில் உயர்வும், வெளிநாடுகளுக்கு செல்வதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். வீட்டில் நல்ல காரியங்கள் நடக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |