இடத்தை மாற்றும் குருபகவான்.., ராஜராஜயோகம் பெறப்போகும் 3 ராசியினர்

12 Rasi Palangal Tamil
By Yashini Feb 14, 2024 01:24 PM GMT
Report

நவகிரகங்களின் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குரு பகவான்.

ஆண்டிற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றிக்கொள்பவர். இவரின் இடமாற்றம் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது.

தற்போது குரு பகவான் மேஷ ராசிகள் பயணம் செய்து வருகின்றார். வரும் மே ஒன்றாம் திகதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். 

இது சுக்கிரனின் ராசியாகும். குருபகவான் ரிஷப ராசியில் இடமாறுகின்ற காரணத்தினால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும்.

அந்த வகையில் குரு பகவானின் இடமாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 3 ராசிகள் குறித்து விரிவாக காணலாம்.

ரிஷபம்

  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும்.
  • நல்ல செலவுகள் உண்டாகும்.
  • புதிய வேலை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை உண்டாகும்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

இடத்தை மாற்றும் குருபகவான்.., ராஜராஜயோகம் பெறப்போகும் 3 ராசியினர் | Zodiac Signs Who Get Raja Yoga By Guru Bhagavan

கடகம்

  • மிகவும் சாதகமான சூழ்நிலை உருவாக போகின்றது.
  • சுப பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.
  • வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும்.
  • பண வரப்பிலிருந்து குறையும் இருக்காது.
  • நிது நிலைமையில் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும்.
  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
  • தொழில் மச்சம் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

இடத்தை மாற்றும் குருபகவான்.., ராஜராஜயோகம் பெறப்போகும் 3 ராசியினர் | Zodiac Signs Who Get Raja Yoga By Guru Bhagavan

கன்னி

  • மூதாதையர் சொத்துக்களால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும்.
  • வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
  • உறவினர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
  • நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும்.
  • உங்களுடைய ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
  • வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.
  • பயணங்கள் நல்ல பலன்களை தரும்.
  • மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
  • கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

இடத்தை மாற்றும் குருபகவான்.., ராஜராஜயோகம் பெறப்போகும் 3 ராசியினர் | Zodiac Signs Who Get Raja Yoga By Guru Bhagavan

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US