இந்தியாவில் பரவும் Zombie Drug: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள வீடியோ காட்சிகள்

Viral Video India Maharashtra Crime Drugs
By Thiru Apr 17, 2026 08:43 AM GMT
Report

இந்தியாவில் Zombie Drug எனப்படும் பயங்கரமான போதைப்பொருள் பரவி வருவதாக அச்சம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்தியாவில் Zombie Drug

பீகார் மாநிலத்தை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்திலும் ஜாம்பி டிரக்(Zombie Drug) எனப்படும் போதைப்பொருள் பரவியுள்ளதாக தெரிகிறது.

பயந்தர் மேற்கு பகுதியில் உள்ள 90 அடி சாலையில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சியில், நபர் ஒருவர் சுயநினைவின்றி அசையாமல் நின்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இந்த காட்சியை நேரில் பார்த்தவர்கள், சந்தேகத்திற்குரிய நபர் அசையாமல் ஒருவித தியான நிலையில் இருப்பது போல் நின்றதாக அப்பகுதி மக்கள் பதற்றத்துடன் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் பரவும் Zombie Drug: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள வீடியோ காட்சிகள் | Zombie Drug Concerns Raises In India

தற்போது இது தொடர்பான வீடியோவின் உண்மைத்தன்மையை காவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் சந்தேகத்திற்குரிய நபர் பயன்படுத்திய போதைப்பொருள் எது என்பது குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Zombie Drug என்பது என்ன?

 ஜாம்பி டிரக்(Zombie Drug) என்பது விலங்குகளுக்கு பயன்படுத்தப்படும் சைலாசின்(Xylazine) என்ற மயக்க மருந்து ஆகும்.

இதனை மனிதர்கள் பயன்படுத்தும் போது கடுமையான சோர்வை உணர்வதுடன் ஜாம்பி போன்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இந்த  ஜாம்பி டிரக்(Zombie Drug) பயன்படுத்தும் போது சுவாச மண்டலத்தின் செயல்பாடுகள் குறைவதோடு, இதயத் துடிப்பும் மிக மெதுவாக மாறுவதாக கூறப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US