பிரதான நகரின் தெருக்களில்... ஜாம்பிகள் போல கொடூரமான கோலத்தில் மக்கள்: பதற வைக்கும் பின்னணி

Los Angeles Crime Death
By Arbin May 15, 2023 03:24 PM GMT
Report

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊன் உண்ணும் போதை மருந்து புழக்கத்தை ஒழிக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

போதைக்காக பயன்படுத்தும் மக்கள்

அமெரிக்காவில் பசு மாடுகள் மற்றும் குதிரைகளை சாந்தப்படுத்த பயன்படுத்தும் மருந்து ஒன்றை தற்போது சட்டவிரோதமாக மக்கள் போதைக்காக பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

பிரதான நகரின் தெருக்களில்... ஜாம்பிகள் போல கொடூரமான கோலத்தில் மக்கள்: பதற வைக்கும் பின்னணி | Zombie Drug La Street Rotting Skin @getty

தற்போது அந்த மருந்தானது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவலாக புழக்கத்தில் விடப்பட்டுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், இந்த மருந்தானது தொழில்நுட்ப ரீதியாக சட்டப்பூர்வமானது என குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும், இதன் புழக்கத்தை தடுக்க நகரம் முழுக்க தீவிர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்த மருந்தின் பயன்பாடு தொடர்பிலும் பொதுமக்களுக்கு அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரதான நகரின் தெருக்களில்... ஜாம்பிகள் போல கொடூரமான கோலத்தில் மக்கள்: பதற வைக்கும் பின்னணி | Zombie Drug La Street Rotting Skin @dailymail

இந்த மருந்தால் உடலில் ஏற்படும் காயங்கள் ஆறாது எனவும், ஊன் உண்ணும் மருந்து இது எனவும் விளக்கமளித்துள்ளனர். இந்த நிலையில் பொதுமக்கள் வரிப்பணத்தில் 22 மில்லியன் டொலர் செலவிட்டு மறுவாழ்வு மையம் ஒன்றை உருவாக்கியதில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

கடந்த ஆண்டு 70,000 பேர்கள் மரணம்

சான் பிரான்சிஸ்கோவில் மட்டும் 2022ல் 500 பேர்கள் அதிக போதை மருந்து காரணமாக இறந்துள்ளனர். 2021ல் இந்த எண்ணிக்கை 641 என இருந்தது. தற்போது அந்த மையத்தை வீடற்றவர்களுக்கு பயன்படும் வகையில் மாற்ற உள்ளனர்.

பிரதான நகரின் தெருக்களில்... ஜாம்பிகள் போல கொடூரமான கோலத்தில் மக்கள்: பதற வைக்கும் பின்னணி | Zombie Drug La Street Rotting Skin @getty

அமெரிக்காவில் மட்டும் ரசாயன போதை மருந்து பயன்பாட்டால் கடந்த ஆண்டு 70,000 பேர்கள் மரணமடைந்துள்ளனர். 2016ல் 52,000 என இருந்த எண்ணிக்கை 2021ல் 106,000 என அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US