தேம்ஸ் நதிக்கடியில் 1,400 டன் வெடிகுண்டுகள்... வெடித்தால் சுனாமிதான்: அன்றே சொல்லிவிட்டார் கமலஹாசன்!

Kamal Haasan United Kingdom
By Balamanuvelan Sep 27, 2022 10:05 AM GMT
Report

கமலஹாசன் திரைப்படம் ஒன்றில் தேம்ஸ் நதிக்கடியில் எக்கச்சக்கமான வெடிக்காத வெடிகுண்டுகள் இருப்பது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும்.

உண்மையிலேயே அப்படி ஒரு விடயம் உள்ளது தற்போது உறுதியாகியுள்ளது.

கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தில், தேம்ஸ் நதிக்கடியில் எக்கச்சக்கமான வெடிக்காத வெடிகுண்டுகள் இருப்பது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும்.

அவை வெடித்தால் சுனாமியே உருவாகி தண்ணீர் ஊருக்குள் புகுந்துவிடும் என்று அந்த படத்தில் சொல்லியிருப்பார் கமலஹாசன்.

தற்போது அந்த விடயம் குறித்த ஒரு திகிலை உருவாக்கும் செய்தி வெளியாகியுள்ளது.

தேம்ஸ் நதிக்கடியில் 1,400 டன் வெடிகுண்டுகள்... வெடித்தால் சுனாமிதான்: அன்றே சொல்லிவிட்டார் கமலஹாசன்! | 1 400 Tons Of Bombs Under The Thames

Image: Getty Images

இரண்டாம் உலகப்போர்க் காலகட்டத்தில் கட்டப்பட்ட SS Richard Montgomery என்ற கப்பல், 1944ஆம் ஆண்டு, ஆகத்து மாதம், தேம்ஸ் நதியில் பயணிக்கும்போது, பழுதாகிவிட்டதாம். அதை அங்கிருந்து அகற்ற எடுத்த முயற்சிகள் தோல்வியடைய, அதிலிருந்த சரக்குகளுடன் கப்பல் தண்ணீரில் மூழ்கிவிட்டதாம்.

மோசமான விடயம் என்னவென்றால், அந்தக் கப்பலில் 1,400 டன் எடையுள்ள வெடிகுண்டுகள் இருந்துள்ளன. அந்த வெடிகுண்டுகளுடனேயே கப்பல் மூழ்கிவிட்டதாம்.

இப்போதும் அந்த வெடிக்காத குண்டுகள் அந்தக் கப்பலிலேயேதான் உள்ளன.

அந்த வெடிகுண்டுகள் வெடித்தால், அருகிலுள்ள Sheerness என்னும் துறைமுகமே நாசமாகிவிடுவதுடன், ஒரு சிறிய சுனாமி உருவாகி, தண்ணீர் ஊருக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளதாம்.

தேம்ஸ் நதிக்கடியில் 1,400 டன் வெடிகுண்டுகள்... வெடித்தால் சுனாமிதான்: அன்றே சொல்லிவிட்டார் கமலஹாசன்! | 1 400 Tons Of Bombs Under The Thames

Image: Wiki Commons

இந்நிலையில், தற்போது அந்தக் கப்பலில் இருந்து தண்ணீர் மட்டத்துக்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் சில பாகங்களை வெட்டி அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

ஏனென்றால், அவை உடைந்து விழுந்து, அதனால் குண்டுகள் வெடித்துவிடக்கூடாது என்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாம்.

அகவே, ஆகத்து மாதம் முதல், நவம்பர் 15ஆம் திகதி வரை, அந்த பகுதியில் ட்ரோன்கள், சிறு விமானங்கள் உட்பட எந்த விடயமும் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  


மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US