கொரோனாவிலிருந்து குணமடைவோரில் எட்டில் ஒருவர் 140 நாட்களுக்குள் உயிரிழக்கிறார்: அதிரவைக்கும் ஆய்வு முடிவுகள்

Corona Death Survivors 140days Hospitalized patients
By Balakumar Jan 19, 2021 09:41 AM GMT
Report

கொரோனாவிலிருந்து குணமடைவோரில் எட்டில் ஒருவர் 140 நாட்களுக்குள் உயிரிழக்கிறார் என்னும் அதிரவைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப்பின் குணமடைந்து வீடு திரும்பும் கொரோனா நோயாளிகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் ஐந்து மாதங்களுக்குள் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகவும், எட்டில் ஒருவர் கொரோனா தொடர்பான பிரச்சினைகளால் உயிரிழப்பதாகவும் ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

Leicester பல்கலைக்கழகமும் தேசிய புள்ளிவிவரங்கள் அலுவலகமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், கொரோனாவின் முதல் அலையின்போது மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய 47,780 பேரில் 29.4 சதவிகிதத்தினர் 140 நாட்களுக்குள் மீண்டும் உடல் நல பிரச்சினைகள் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதும், அவர்களில் 12.3 சதவிகிதத்தினர் உயிரிழந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்றால் ஏற்பட்ட நீண்ட கால விளைவுகளால், கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களில் பலருக்கு இதய பிரச்சினைகளும், நீரிழிவு மற்றும் நீண்ட கால கல்லீரல் பிரச்சினைகளும், சிறுநீரக பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன.

இந்த முடிவுகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளன என்றாலும், இந்த ஆய்வு ஆரம்ப கட்ட முடிவுகளின் அடிப்படையிலானது மட்டுமே என்றும், மேலும் இந்த முடிவுகள் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளன என்பதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.  


GalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US