சீனாவில் படகு கவிழ்ந்து 10 மாணவர்கள் பலி; 5 பேரை காணவில்லை.. தேடும் பணி தீவிரம்

China Ferry Drown 10 Dead
By Ragavan Sep 19, 2021 04:52 PM GMT
Report

சீனாவில் அளவுக்கு அதிகமானோர் பயணம் செய்த படகு ஆற்றில் கவிழ்ந்ததால் 10 மாணவர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

சீனாவின் தெற்கிலுள்ள குய்சோ (Guizhou) பகுதியின் ஸாங்கே (Zangke) ஆற்றில் அளவுக்கு அதிகமானோர் பயணம் செய்த படகு கவிழ்ந்தது.

அதில் பயணித்த 10 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேரை காணவில்லை. படகிலிருந்தவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள் என நம்பப்படுகிறது.

சீனாவில் படகு கவிழ்ந்து 10 மாணவர்கள் பலி; 5 பேரை காணவில்லை.. தேடும் பணி தீவிரம் | 10 Dead 5 Missing China Overloaded Ferry DrownPhoto: Xinhua

Xiling Shipping நிறுவனத்தின் அந்தப் படகில் அதிகபட்சம் 40 பேர் பயணம் செய்யலாம். ஆனால், அதில் 46 பேர் பயணித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

மீட்புப் பணியாளர்கள் 31 பேரைக் காப்பாற்றியுள்ளனர். அவர்களில் நால்வர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

குய்சோவில் மாகாணத்தில் கனத்தமழை பெய்யலாம் என்று முன்கூட்டியே எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. ஸாங்கே நகரில் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. அதன்காரணமாக படகில் அதிகமானோர் ஏற்றப்பட்டிருந்ததாலும் படகு கவிழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.   

1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US