சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் வெடிகுண்டுத் தாக்குதல்: 11 பேர் மரணம்
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 டி.ஆர்.ஜி படை வீரர்கள் மற்றும் ஒரு டிரைவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்
சத்தீஸ்கர் மாநிலம், தண்டேவாடாவில் இன்று மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.
தண்டேவாடாவில் வந்த பாதுகாப்புப் படையினரின் வாகனத்தை குறிவைத்து மாவோயிஸ்டுகள் IED குண்டுகளை வீசி இத்தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில், டிஆர்ஜி படையைச் சேர்ந்த 10 பேர் மற்றும் வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நக்சலைட்டுகள் தண்டேவாடாவில் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, மாவோயிஸ்டுகளை பிடிக்க பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்குச் சென்றனர். அப்போது, பாதுகாப்புப் படையினர் திரும்பிக் வந்துக் கொண்டிருந்த போது, மாவோயிஸ்டுகளால் சாலையில் புதைக்கப்பட்ட IED குண்டுவெடிக்கு பலியாயினர்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேலை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.
More Visuals from the spot in Dantewada where 10 DRG jawans and a civilian driver lost their lives in an IED attack by #Naxals. #Dantewada #Chhattisgarh #Exclusive https://t.co/iPS1uaYvlY pic.twitter.com/5IyYTcIaND
— Siraj Noorani (@sirajnoorani) April 26, 2023
Naxalites blasted IED bomb in Dantewada of Chhattisgarh, our 10 DRG jawans and a driver were sacrificed! Communist Maoist ideology must be rooted out
— Kalu Singh Chouhan (@kscChouhan) April 26, 2023
Hundreds of salutes to the martyred soldiers#Naxalites #DantewadaNaxalattack #Chhattisgarh pic.twitter.com/PfppxoL6A7