100க்கும் மேற்பட்ட தெருநாய்கள் விஷம் வைத்து கொன்று குவிப்பு! பதபததைக்க வைக்கும் வீடியோ

India Killed Telangana StrayDogs LethalInjection
By Basu Mar 29, 2022 08:00 AM GMT
Report

 இந்தியாவில் 100க்கும் மேற்பட்ட தெருநாய்கள் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவில் உள்ள சித்திபேட்டை மாவட்டத்திலே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

உள்ளூர் நிர்வாகம் மற்றும் கிராம செயலாளர், நாய் பிடிப்பவர்களை வேலைக்கு அமர்த்தியதாகவும், தெருநாய்களை விஷ ஊசி போட்டு கொன்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் நாய்கள் கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததுள்ளது.

கிராமவாசி ஒருவர், மார்ச் 27 அன்று தங்களுடைய செல்லப்பிராணி இறந்தைப் பற்றி தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இச்சம்பவம் குறித்த காவல்துறையிடம் புகார் அளித்துள்ள விலங்குகள் நல செயற்பாட்டாளர் கௌதம் குமார், விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது வழங்குப் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இறங்கி வந்துள்ள ரஷ்யா... முக்கிய நிபந்தனைகளை விலக்கிக் கொள்ளப் போவதாக தகவல் 

People For Animals என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் பதிவிட்டுள்ள வீடியோ ட்விட்டில், கிராமத்தில் உள்ள கிணற்றில் நாய்களின் சடலங்கள் குவியலாக கிடப்பதை காட்டுகிறது.    

நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US