நாடு திரும்பிய 100 டன் தங்கம்! இந்தியாவுக்கு சொந்தமான தங்கம் இங்கிலாந்துக்கு சென்றது ஏன்?

India England Gold
By Sathya Jun 03, 2024 07:50 AM GMT
Report

இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பிய 100 டன் தங்கமானது, அங்கு ஏன் சென்றது என்பது குறித்த காரணத்தை பார்க்கலாம்.

இந்தியா வந்தடைந்த 100 டன் தங்கம்

இந்தியா உள்பட பல உலக நாடுகள் தங்கள் நாடுகளுடைய தங்கத்தை பேங்க் ஆஃப் இங்கிலாந்தில் ( Bank of England) சேமித்து வைத்துள்ளனர்.இந்த பழக்கமானது இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே உள்ளது.

ரிசர்வ் வங்கி (Reserve Bank) வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில், "சில நாட்களுக்கு முன்பு வரை இந்தியாவில் 308 டன் தங்கம் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.

Why did India

தற்போது, பேங்க் ஆஃப் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு 100.28 டன் தங்கம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, இந்தியாவுக்கு சொந்தமாக 408 டன் தங்கம் உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர வெளிநாடுகளிலும் இந்தியாவுக்கு சொந்தமான 413.9 டன் தங்கம் உள்ளது. அந்தவகையில், மொத்தமாக இந்தியாவுக்கு 822 டன் தங்கம் உள்ளது.

லொட்டரியில் ஒரே ஒரு எழுத்தால் ரூ.12 கோடியை இழந்தவர்.., கடைசியில் ரூ.1 லட்சம் விழுந்ததையும் கவனிக்கல

லொட்டரியில் ஒரே ஒரு எழுத்தால் ரூ.12 கோடியை இழந்தவர்.., கடைசியில் ரூ.1 லட்சம் விழுந்ததையும் கவனிக்கல

அதுமட்டுமல்லாமல், 2023-24 நிதியாண்டில் 27.46 டன் தங்கத்தை இந்தியா புதிதாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்து வங்கிக்கு சென்றது ஏன்?

1990-91 -ம் ஆண்டு அந்நிய செலாவணி நெருக்கடியின் போது தன்னிடமிருந்த தங்கத்தை பேங்க ஆஃப் இங்கிலாந்திடம் அடமானம் வைத்த இந்தியா, 405 மில்லியன் டொலரை கடனாக பெற்றது.

Why did India

இதன்பின்னர், இந்த அடமானத்தை 1991-ம் ஆண்டு நவம்பரில் இந்தியா மீட்டது. ஆனால், வணிக லாபம் மற்றும் போக்குவரத்து காரணங்களால் இந்த தங்கத்தை அங்கேயே வைத்திருந்தது.

இந்நிலையில், சில காரணங்களால் அங்கிருந்த தங்கத்தை இந்தியா மீண்டும் திரும்ப கொண்டு வந்துவிட்டது. இதனால், முக்கியமாக லாக்கர் வாடகை குறையும்.        

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கொக்குவில், London, United Kingdom

21 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, முரசுமோட்டை

24 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

19 Mar, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனிக்குளம், Coventry, United Kingdom

28 Mar, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
மரண அறிவித்தல்

கேகாலை, அளவெட்டி, வளலாய், Toronto, Canada

26 Mar, 2026
மரண அறிவித்தல்

தண்ணீரூற்று, திருகோணமலை, Toronto, Canada

26 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, Hatton, London, United Kingdom

22 Mar, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, Toronto, Canada

24 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், மலேசியா, Malaysia, இலங்கை, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
மரண அறிவித்தல்

Bidor, Malaysia, வல்வெட்டித்துறை, முருங்கன், திருகோணமலை

24 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, திருநெல்வேலி

27 Mar, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Hamburg, Germany, Wenden, Germany

24 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bondy, France

28 Mar, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்கொழும்பு, இளவாலை, ஜேர்மனி, Germany

25 Mar, 2011
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சொலோதென், Switzerland

25 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US