ஆங்கில கால்வாய் தீவில் கிடைத்த நூற்றாண்டின் அதிசயம்: பிரித்தானியாவில் சுற்றி திரிந்த டைனோசர்!

United Kingdom England
By Thiru Jul 10, 2024 07:36 AM GMT
Report

ஆங்கில கால்வாயின் தீவில் நூற்றாண்டின் முழுமையான டைனோசர் புதை படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நூற்றாண்டின் கண்டுபிடிப்பு

இங்கிலாந்தின் தென் கடற்கரையை ஒட்டிய டைனோசர் வரலாற்றிற்கு பெயர் பெற்ற தீவான Isle of Wight-ல் முழுமையான டைனோசர் எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த 100 ஆண்டுகளில் பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட மிக முழுமையான டைனோசர் எலும்புக் கூடு ஆகும்.

100-year-dino-found-in-uk-english-channel

தாவர உண்ணும் ராட்சதன்

இந்த குறிப்பிடத்தக்க வகையில் பாதுகாக்கப்பட்ட புதைபடிமம், Comptonatus chasei என்ற தாவர உண்ணும் டைனோசருக்கு சொந்தமானது என தெரிவித்துள்ளனர்.

இந்த Comptonatus chasei  டைனோசர் சுமார் ஒரு டன் எடையுடன் இருந்திருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கணித்துள்ளனர்.

பிரான்சின் முன்னாள் முதல் பெண்மணி மீது பரபரப்புக் குற்றச்சாட்டுகள்: சிறை செல்லக்கூடும்

பிரான்சின் முன்னாள் முதல் பெண்மணி மீது பரபரப்புக் குற்றச்சாட்டுகள்: சிறை செல்லக்கூடும்

ஒரு பெரிய ஆண் அமெரிக்க காட்டெருமை அல்லது ஆப்பிரிக்க யானையுடன் ஒப்பிடத்தக்கது.

மேலும், இந்த உயிரினம் 125 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இப்போது பிரித்தானியாவில் உள்ள சமவெளிகளில் சுற்றித் திரிந்து இருக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

100-year-dino-found-in-uk-english-channel

149 எலும்புகள்

இந்த கண்டுபிடிப்பு 149 எலும்புகளை கொண்டுள்ளது, இது தொல்லுயிரியல் ஆய்வாளர்களுக்கு இந்த நீண்ட காலமாக மறைந்து போன இனத்தைப் பற்றிய தகவல்களின் களஞ்சியத்தை வழங்குகிறது.

அம்பானி வீட்டு திருமணம்: கருப்பு சேலையில் மயக்கிய ராதிகா மெர்ச்சன்ட்!

அம்பானி வீட்டு திருமணம்: கருப்பு சேலையில் மயக்கிய ராதிகா மெர்ச்சன்ட்!

காம்ப்ரோடோனாட்டஸ், இகுவானோடான் குடும்பத்தைச் சேர்ந்தது, இது பெரும்பாலும் "கிரெட்டேசியஸ் காலத்தின் பசுக்கள்" என்று குறிப்பிடப்படுகிறது.

இந்த புதிய கண்டுபிடிப்பு அந்த நேரத்தில் தென் இங்கிலாந்தில் செழித்திருந்த சுற்றுச்சூழல் அமைப்பின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US