Asian Games: 11 வயதில் வரலாறு படைத்த ஜப்பானிய சிறுவன்

Japan Asian Games
By Ragavan Sep 27, 2026 01:07 PM GMT
Report

11-Year-Old Yuki Wins Asian Games Gold: ஆசிய விளையாட்டில் 11 வயது ஜப்பானிய சிறுவன் வரலாறு படைததுள்ளார்.

வரலாறு படைத்த 11 வயது ஜப்பானிய சிறுவன்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை இல்லாத சாதனையை 11 வயது ஜப்பானிய சிறுவன் யுகி குரிஹாரா (Yuki Kurihara) படைத்துள்ளார்.

ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற இளம் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

11-Year-Old-Yuki-Wins-Asian-Games-Gold-Yuki Kurihara

புயோ புயோ சாம்பியன்

செப்டம்பர் 27, 2026 அன்று நடைபெற்ற போட்டியில் யுகி தனது அசாதாரண திறமையால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். "Godlike, Invincible" என ரசிகர்கள் புகழ்ந்த இந்த சிறுவன், இவ்வளவு இளம் வயதிலும் மிகுந்த தன்னம்பிக்கை மற்றும் திறமையுடன் விளையாடினார்.

புயோ புயோ சாம்பியன்ஸின் எனும் புதிர் விளையாட்டின் இறுதிப் போட்டியில் அவர் 10-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றார்.

இந்தியாவின் இளம் பணக்காரர் - Zepto நிறுவனர் கைவல்யா வோஹ்ரா

இந்தியாவின் இளம் பணக்காரர் - Zepto நிறுவனர் கைவல்யா வோஹ்ரா

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை இளம் வயதில் தங்கம் வென்ற சாதனை எவருக்கும் இல்லை. யுகி குரிஹாரா இந்த சாதனையை படைத்து, உலக விளையாட்டு வரலாற்றில் தனது பெயரை பொறித்துள்ளார்.

ஜப்பான் விளையாட்டு உலகம் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடுகின்றனர். யுகியின் வெற்றி, இளம் வயதினருக்கு ஒரு ஊக்கமாகவும், "வயது ஒரு தடையல்ல" என்ற செய்தியை வலியுறுத்துவதாகவும் உள்ளது.

11-Year-Old-Yuki-Wins-Asian-Games-Gold-Yuki Kurihara

அவரது பயிற்சியாளர், "யுகி தினமும் கடுமையாக உழைத்தார். அவரது அர்ப்பணிப்பு மற்றும் உறுதி தான் இந்த வெற்றிக்கு காரணம்" என்று கூறினார்.

இந்த வெற்றி ஜப்பானுக்கு பெருமை சேர்த்ததோடு, ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.

யுகி குரிஹாரா, எதிர்காலத்தில் உலக விளையாட்டு அரங்கில் மேலும் பல சாதனைகளை படைப்பார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே நிலவுகிறது.

11-Year-Old-Yuki-Wins-Asian-Games-Gold-Yuki Kurihara

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US