பிரித்தானியாவில் ஆற்றில் காணாமல் போன 11 வயது சிறுவன்: பொதுமக்களுக்கு காவல்துறையின் அறிவுறுத்தல்

Missing Persons United Kingdom Crime
By Thiru Jun 01, 2026 07:43 PM GMT
Report

பிரித்தானியாவின் சவுத் யார்க்ஷயர் ஆற்றில் காணாமல் போன 11 வயது சிறுவனை தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

காணாமல் போன சிறுவன்

 சவுத் யார்க்ஷயரின் மெக்ஸ்பரோவில் பகுதியின் பெர்ரி போட் லேன் அருகே டான் ஆற்றில் குரித்த மெக்கன்சி ஸ்விஃப்ட் என்ற 11 வயது சிறுவன் சனிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளார்.

பிரித்தானியாவில் ஆற்றில் காணாமல் போன 11 வயது சிறுவன்: பொதுமக்களுக்கு காவல்துறையின் அறிவுறுத்தல் | 11 Yrs Old Missing In Don River In South Yorkshire

சிறுவனை தேடும் பணியில் தீயணைப்பு மீட்பு படையினர், நீருக்கடியில் தேடும் சிறப்பு படையினர் மற்றும் பொலிஸார் என தீவிரமாக இறங்கியுள்ளனர்.

சிறுவன் கடைசியாக குதித்த இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சம்பவ இடத்தில் அவர் விட்டுச் சென்ற பொருட்கள் மற்றும் பெறப்பட்ட வாக்குமூலங்கள் மூலம் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு ஈரான் விடுத்த மிரட்டல்: ஹிஸ்புல்லா-நெதன்யாகு உடன் டிரம்ப் பேச்சுவார்த்தை

இஸ்ரேலுக்கு ஈரான் விடுத்த மிரட்டல்: ஹிஸ்புல்லா-நெதன்யாகு உடன் டிரம்ப் பேச்சுவார்த்தை

சிறுவன் இதுவரை ஆற்றில் இருந்து வெளியேற வில்லை என்றால், அவர் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பதை சவுத் யார்க்ஷயர் காவல்துறையினர் அவரது குடும்பத்தினருக்கு எடுத்துரைத்துள்ளனர்.

பிரித்தானியாவில் ஆற்றில் காணாமல் போன 11 வயது சிறுவன்: பொதுமக்களுக்கு காவல்துறையின் அறிவுறுத்தல் | 11 Yrs Old Missing In Don River In South Yorkshire

பயங்கரமான வெப்ப அலைகள் காரணமாக நாட்டின் நீர்நிலைகளில் இளைப்பாற கூடி நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ள நிலையில் பொதுமக்கள் யாரும் நீரில் தாங்களாக இறங்கி சிறுவனை தேட வேண்டாம் என்று காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US