அந்தரத்தில் பறந்துக்கொண்டிந்த விமானம் திடீரென தரையில் விழுந்து சிதறிய பயங்கரம்... 12 பேர் பலி

plane myanmar crash
By Basu Jun 10, 2021 07:00 AM GMT
Report

மியான்மரில் அந்நாட்டு விமானப்படைக்கு சொந்தமான விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியாழக்கிழமை காலை Mandalay நகரில் உள்ள Anisakan கிராமத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

விமானத்தில் மொத்தம் 16 பேர் பயணித்த நிலையில், அதில் 12 பேர் பலியானதாகவும், 4 காயங்களுடன் உயிர்தப்பியதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

குறித்த விமானத்தில் மூத்த இராணுவ அதிகாரி பயணித்ததாக கூறப்படுகிறது.

விபத்தை அடுத்து சம்பவத்திற்கு விரைந்து Mandalay நகர தீயணைப்பு துறையினர் மீட்பு பயணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விமானம் எப்படி எதனால் விபத்துக்குள்ளானது என்பது குறித்த தகவல் ஏதும் தற்போது வரை வெளியாகவில்லை. 

அந்தரத்தில் பறந்துக்கொண்டிந்த விமானம் திடீரென தரையில் விழுந்து சிதறிய பயங்கரம்... 12 பேர் பலி | 12 Killed In Air Force Plane Crash In Myanmar

ஆனால், மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், சம்பவம் குறித்து மியான்மர் விமானப்படை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US