ஜூன் மாதத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு கொட்டப்போகும் பண மழை: உங்க ராசியும் இருக்கா?
ஜூன் மாதத்தில் 16ல் ரிஷபத்திலிருந்து மிதுனத்திற்கு சூரிய பகவான் பெயர்ச்சி செய்கிறார்.
இதனால் யார், யாருக்கெல்லாம் அதிர்ஷ்டமும், பணமழை கொட்டப்போகிறது என்று பார்ப்போம்.
மேஷம்
ஜூன் மாதத்தில் 16ல் ரிஷபத்திலிருந்து மிதுனத்திற்கு சூரியபகவான் பெயர்ச்சி செய்வதால், மேஷ ராசிகாரர்களுக்கு பல வித நன்மைகள் கிடைக்கப்போகிறது.
வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்திருக்கும்.
ஆனால், சின்ன சின்ன பிரச்சினைகள் இருக்கும். திருமணத் தடைகள் விலகி வரன் கைக்கூடும்.
கடகம்
ஜூன் மாதத்தில் 16ல் ரிஷபத்திலிருந்து மிதுனத்திற்கு சூரியபகவான் பெயர்ச்சி செய்வதால், கடக ராசிக்காரர்களுக்கு திடீர் பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
வேலை செய்யும் இடத்தில் தடைகள் நீங்கும். சனியின் வக்ர நிலையால், உங்களுடைய விஷயத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாக அமையும்.
துலாம்
ஜூன் மாதத்தில் 16ல் ரிஷபத்திலிருந்து மிதுனத்திற்கு சூரியபகவான் பெயர்ச்சி செய்வதால், துலாம் ராசிக்காரர்களுக்கு புதன் பகவானின் 2 பெயர்ச்சிகள் பெரிய தாக்கம் ஏற்படும்.
சனி பகவானின் வக்ர நகர்வு, குருவின் பார்வை பெறுதல் போன்ற விஷயங்களால் ஆதாயப் பலன்களை கொடுக்கும். தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும்.
குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அனுசரித்துச் செல்லுங்கள். உறவினர்கள் வருகை இருக்கும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
விருச்சிகம்
ஜூன் மாதத்தில் 16ல் ரிஷபத்திலிருந்து மிதுனத்திற்கு சூரியபகவான் பெயர்ச்சி செய்வதால், விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் - சுக்கிரன் இணைவு 9ம் இடத்தில் நிகழ்வதால் பல நன்மைகள் உங்களுக்கு வந்து சேரும்.
எதிர்பார்த்த வேலைவாய்ப்புகள் கிடைக்கும். திருமணம் கைகூடும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் விட்டுகொடுத்து செல்லுங்கள். வீண் செலவுகளை தவிர்க்கவும்.
தனுசு
ஜூன் மாதத்தில் 16ல் ரிஷபத்திலிருந்து மிதுனத்திற்கு சூரியபகவான் பெயர்ச்சி செய்வதால், தனுசு ராசியினருக்கு பல வித நன்மைகள் கிடைக்கும்.
புதன், குரு பகவான் வரும் 7ம் தேதி சிறப்பு பலன்களை கொடுக்க உள்ளார். பதவி உயர்வு கிடைக்கும். நல்ல விஷயங்கள் உங்களை தேடி வரும். திருமண காரியங்கள் வெற்றி பெரும். குடும்பத்தில் அனுசரித்து செல்லுங்கள்.