19 ஆண்டுகளுக்குப் பிறகு வரப்போகும் அபூர்வ ஆவணி: பணமழை கொட்டப்போகும் 5 ராசிக்காரர்கள்
இன்னும் சில வாரங்களில் ஆவணி மாதம் வரப்போகிறது. சுமார் 19 ஆண்டுகள் பின்பு, வரப்போகும் ஆவணி மாதம் ஆங்கில மாதத்தில் 2 மாதங்கள் நீடிக்க உள்ளது.
ஆவணி மாதம் சிவபெருமானுக்கு பிடித்தமான மாதமாகும். வரும் ஜூலை 4ம் தேதி தொடங்கும் ஆவணி மாதத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழியப்போகுகிறது என்று பார்ப்போம் -
ரிஷபம்
வரும் ஜூலை 4ம் தேதி தொடங்கும் ஆவணி மாதம், ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கப்போகிறது. இந்த 2 மாதங்களில் உங்களின் தொழில் வளர்ச்சி சிறக்கும். பண வரவு அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
வரும் ஜூலை 4ம் தேதி தொடங்கும் ஆவணி மாதம், மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது. கடின உழைப்பால் நல்ல பலன்களை பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்கும். வேலைவாய்ப்பு தேடி வரும். முதலீட்டில் அதிகளவு பலன் கிடைக்கும்.
சிம்மம்
வரும் ஜூலை 4ம் தேதி தொடங்கும் ஆவணி மாதம், சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாகவே அமைய உள்ளது. நீங்கள் சொகுசான வாழ்க்கை வாழப்போகிறீர்கள். நிதி நிலை சீராக உயரும். வருமானம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் பெறுவீர்கள்.
துலாம்
வரும் ஜூலை 4ம் தேதி தொடங்கும் ஆவணி மாதம், துலாம் ராசிக்காரர்களுக்கு நிதி நிலை சிறப்பாக இருக்கும். எடுக்கும் காரியம் கைக்கூடும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். பதவி உயர்வு கூடும்.
தனுசு
வரும் ஜூலை 4ம் தேதி தொடங்கும் ஆவணி மாதம், தனுசு ராசிக்காரர்களுக்கு பணவு வரவு அதிகரிக்கும். எதிர்பாராத வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். உங்கள் செயல் சிறப்பாக இருக்கும். உங்கள் ஆரோக்கியம் மேம்படும். பணி இடத்தில் உங்கள் வேலைகளை சிறப்பாக செய்வீர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |