120 உயிர்களை சூறையாடிய ஐரோப்பா வெள்ளம்; ஆயிரக்கணக்கானோர் காணவில்லை

Germany Flood Western Europe Floods Western Germany Floods Flood in Germany Europe Floods
By Ragavan Jul 17, 2021 04:10 AM GMT
Report

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 120 பேர் இறந்தனர் மற்றும் 1,000-க்கும் மேற்பட்டோர் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் மூன்று மாதங்களில் பெய்யவேண்டிய மழை மூன்றே மணி நேரத்தில் கொட்டித்தீர்த்ததில், ஆறுகள் கரைகளை உடைத்துக்கொண்டு ஓடின. அதன்பின்னர் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் விளைவாக இப்போது 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

120 உயிர்களை சூறையாடிய ஐரோப்பா வெள்ளம்; ஆயிரக்கணக்கானோர் காணவில்லை | 120 Dead More 1000 Missing Western Europe Floods

கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் நகரங்களும் கிராமங்களும் பேரழிவிற்கு உள்ளாகியுள்ளன, மேலும் குடியிருப்பாளர்கள் தவிக்கின்றனர். இதில் ஜேர்மனி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான நார்த் ரைன்-வெஸ்ட்பாலியாவில் (North Rhine-Westphalia) ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 43 பேர் உயிரிழந்ததாக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

120 உயிர்களை சூறையாடிய ஐரோப்பா வெள்ளம்; ஆயிரக்கணக்கானோர் காணவில்லை | 120 Dead More 1000 Missing Western Europe Floods

ரைன்லேண்ட்-பலட்டினேட்டில் (Rhineland-Palatinate) 60-க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெல்ஜியத்தில் குறைந்தது 20 பேர் இறந்துள்ளனர். நெதர்லாந்து, லக்சம்பர்க் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

120 உயிர்களை சூறையாடிய ஐரோப்பா வெள்ளம்; ஆயிரக்கணக்கானோர் காணவில்லை | 120 Dead More 1000 Missing Western Europe Floods

ஜேர்மனியின் அஹ்ர்வீலர் (Ahrweiler) பிராந்தியத்தில் சுமார் 1,300 பேர் கணக்கிடப்படவில்லை. மொபைல் நெட்வொர்க்குகள் செயலிழந்திருப்பதால் அவர்களின் நிலை பற்றிய தகவல் இன்னும் தெரிவைக்கப்படவில்லை.

700 மக்கள்தொகை கொண்ட ஜேர்மன் கிராமமான ஷூல்டில் (Schuld) அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Gallery
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US