ஒரு முறை சார்ஜில் 120 km செல்லலாம்.., பெண்களுக்கு ஏற்ற Electric scooter குறைவான விலையில்!

Electric Vehicle
By Sathya Apr 30, 2024 07:26 AM GMT
Report

பெண்களுக்கு ஏற்றவகையில் சிறந்த அம்சங்களுடன் இருக்கும், மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள மின்சார ஸ்கூட்டரை (Electric scooter) பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

Pure EV Epluto 7G Electric scooter

இந்திய சந்தையில் Electric scooter -களின் தேவை அதிகரித்து வருவதால் மின்சார வாகன நிறுவனங்கள் பல்வேறு அம்சங்களுடன் புதிய மொடலை அறிமுகப்படுத்தி வருகின்றன.

அந்தவகையில், Pure EV நிறுவனத்தால் சமீபத்தில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது தான் Pure EV Epluto 7G Electric scooter.

Pure EV Epluto 7G Electric scooter

இது, சிறந்த அம்சங்களுடன் இருப்பதாலும், விலை குறைவு என்பதாலும் பெண்கள் இந்த ஸ்கூட்டரை தேர்வு செய்கின்றனர். குறிப்பாக இதில் நீங்கள் போதுமான வேகத்தையும் மிக நீண்ட தூரத்தையும் பெறலாம்.

இந்த ஸ்கூட்டரில் வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்றவாறு Digital speedometer, odometer, one-touch auto start, digital console, digital instrument, anti-lock braking system, remote unlock, fog light, digital indicator ஆகிய அம்சங்கள் உள்ளது.

இதில் 2.1 Kwh லித்தியம்-அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரை நாம் ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 90-120 கிலோமீட்டர் வரை செல்லலாம்.

160 கிமீ Mileage கொடுக்கும் Hero Electric Splendor.., விலை எவ்வளவு தெரியுமா?

160 கிமீ Mileage கொடுக்கும் Hero Electric Splendor.., விலை எவ்வளவு தெரியுமா?

மேலும்,1500 volt BLDC motor பயன்படுத்தப்பட்டுள்ளதால், இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 60 கிலோமீட்டர் ஆகும். அதோடு, சார்ஜ் செய்ய 6 மணி நேரம் ஆகும்.

இதன் EPluto 7G Standard Electric scooter விலை ரூ.77,999 -ல் தொடங்கி ரூ.92,999 (Ex-showroom) -க்கு விற்பனையாகிறது. இந்த ஸ்கூட்டரின் டாப் வேரியண்டின் (Top variant) விலை சுமார் ரூ.1.15 லட்சம் (Ex-showroom) ஆகும்.      

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், Toronto, Canada

31 Mar, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், கொழும்பு

28 Mar, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
மரண அறிவித்தல்

வல்வெட்டி, ஆவரங்கால்

27 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, London, United Kingdom

30 Mar, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US