இன்னும் சில ஆண்டுகள்... உலகின் பிரபலமான 13 நகரங்கள் நீருக்கடியில் மூழ்கும் அபாயம்

Weather
By Arbin Sep 12, 2024 03:30 AM GMT
Report

குறைந்தது 30 ஆண்டுகளுக்குள் உலகின் பிரபலமான 13 நகரங்கள் நீருக்குள் மூழுகும் அபாயம் இருப்பதாக நடுங்கவைக்கும் ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

கடலோர நகரங்கள் பல

பொதுவாக கடல் மட்டம் உயரும் காரணத்தாலும் குடிநீர் பற்றாக்குறையாலும் மக்கள் நேரிடையாக பாதிக்கப்படவில்லை என்றால், அவர்கள் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை உணர வாய்ப்பில்லை என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இன்னும் சில ஆண்டுகள்... உலகின் பிரபலமான 13 நகரங்கள் நீருக்கடியில் மூழ்கும் அபாயம் | 13 Cities Underwater By 2050

ஆனால் நமது பூமிப்பந்து நாளுக்கு நாள் வெப்பமடைந்து வருவதால், பல நகரங்கள், குறிப்பாக கடலோர நகரங்கள் பல கடலுக்குள் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

2050க்குள் கடலுக்குள் மூழ்கும் அபாயத்தில் இருக்கும் பிரபலமான நகரங்களை ஆய்வாளர்கள் பட்டியலிட்டுள்ளனர். அதில், நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் முதலிடத்தில் உள்ளது. நெதர்லாந்து மெல்ல மெல்ல கடலில் மூழ்குவதாகவே நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டுகின்றனர்.

நாடு மொத்தம் தன்னைக் கொண்டாட வேண்டும் என்ற ஆசையில் நபர் செய்த செயல்... 137 பேர்கள் மரணம்

நாடு மொத்தம் தன்னைக் கொண்டாட வேண்டும் என்ற ஆசையில் நபர் செய்த செயல்... 137 பேர்கள் மரணம்

இருப்பினும் புதிய தொழில்நுட்பத்தால் நெதர்லாந்து நிர்வாகம் தங்களை காத்துக்கொள்ளும் என்றே நிபுணர்கள் நம்புகின்றனர். கடல் மட்டம் உயருவதால் பாதிப்புக்குள்ளாகும் இன்னொரு நகரம் பிரித்தானியாவில் உள்ள பீற்றர்பரோ.

மூன்றாமிடத்தில் வியட்நாமின் ஹோ சி மின் நகரம். அதன் கிழக்கு மாவட்டங்களில் உள்ள Thủ Thiêm என்ற பெரிய சதுப்பு நிலம் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது. 2019ல் வெளியான தரவுகளின் அடிப்படையில் இந்த நகரமானது 16.2மி.மீ அளவில் கடலில் மூழ்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.

இன்னும் சில ஆண்டுகள்... உலகின் பிரபலமான 13 நகரங்கள் நீருக்கடியில் மூழ்கும் அபாயம் | 13 Cities Underwater By 2050

2050க்குள் இந்த நகரம் மொத்தமாக கடல் நீரால் மூடப்படும் என்றே கணித்துள்ளனர். இத்தாலியின் வெனிஸ் நகரம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் இரண்டு மில்லிமீற்றர்கள் நீரில் மூழ்குவதாகவே கூறப்படுகிறது.

மட்டுமின்றி, கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக நகரின் சில பகுதிகள் நீருக்கடியில் மூழ்கும் அபாயத்தில் உள்ளன. தாய்லாந்தின் பாங்காக் நகரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1.5 மீற்றர் உயரத்தில் இருந்தாலும் மூழ்கிக் கொண்டிருப்பதாகவே கூறப்படுகிறது.

மூழ்கும் ஆபத்தில்

ஈராக்கின் பாஸ்ரா நகரம் கடலில் மூழ்கும் ஆபத்தில் உள்ளது. இன்னொன்று அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ். கிரேட்டர் நியூ ஆர்லியன்ஸ் பகுதியில் சுமார் 50 சதவிகிதம் கடல் மட்டத்திற்கு அடியில் உள்ளது.

இன்னும் சில ஆண்டுகள்... உலகின் பிரபலமான 13 நகரங்கள் நீருக்கடியில் மூழ்கும் அபாயம் | 13 Cities Underwater By 2050

இந்தியாவின் கொல்கத்தா நகரமும் 2050க்குள் கடலில் மூழ்கும் ஆபத்தில் உள்ளது. முன்னர் நம்பப்பட்டதை விட பல மில்லியன் மக்களை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு மிகப்பெரிய இடப்பெயர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் மியாமி நகரம் 2060க்குள் அதன் 60 சதவிகித நிலப்பரப்பு கடலுக்கடியில் இருக்கும் என்றே கூறுகின்றனர். சீனாவின் ஷாங்காய் நகரமும் வெள்ளத்தில் மூழ்கும் அச்சுறுத்தலில் உள்ளது.

உலகின் 70 சதவிகித மக்கள்... கடுமையான இயற்கை சீற்றங்களை பார்ப்பார்கள்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

உலகின் 70 சதவிகித மக்கள்... கடுமையான இயற்கை சீற்றங்களை பார்ப்பார்கள்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

எகிப்தின் அலெக்ஸாண்டிரியா நகரம், மாலத்தீவில் உள்ள மாலே நகரம் 2050க்குள் 80 சதவிகிதம் மக்கள் குடியிருக்க முடியாத நிலையில் வெள்ளத்தால் மூழ்கும் நிலை ஏற்படும் என எச்சரிக்கின்றனர்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரத்தின் 5 சதவிகித நிலப்பகுதி கடலில் மூழ்கும் நிலை ஏற்படும். 70 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையான வெள்ளப்பெருக்கின் மிக மோசமான அச்சுறுத்தலில் உள்ளனர். 2050க்குள் இந்த நகரில் கடல் மட்டம் 8 அங்குலம் வரையில் உயரலாம் என்றே ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US